Day: September 2, 2026
சுரேஷ் சலேயின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் தற்போதைய உடல் நிலைமை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுரேஷ் சலேவுக்கு மேலதிக மருத்துவ சிகிச்சை தேவையாமேலும் படிக்க...
ஜப்பானிடம் இருந்து இலங்கைக்கு 7 நவீன பேருந்துகள் நன்கொடை

ஜப்பானிய அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான தற்போதைய அபிவிருத்தி ஒத்துழைப்பின் கீழ், நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக ஏழு தாழ்வான தள அமைப்பு கொண்ட (low-floor) பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. ஜப்பானிய அரசாங்கம் மற்றும் ஜப்பானின் யோகோஹாமா நகர மக்களால் கூட்டாகமேலும் படிக்க...
பிரான்ஸ்: செப்டெம்பர் 1 முதல் அமுலாகும் முக்கிய மாற்றங்கள்

எரிவாயு கட்டணம் 5.6% அதிகரிப்பு எரிவாயுவின் சராசரி குறிப்பு விலை 5.6 சதவீதத்தால் அதிகரித்து, ஒரு மெகாவாட் மணித்தியாலத்திற்கு வரி உட்பட 172.05 யூரோவாக உயர்கிறது. இதனால் குறிப்பு விலையுடன் இணைக்கப்பட்ட ஒப்பந்தங்களில் உள்ள சுமார் 6 மில்லியன் குடும்பங்கள் பாதிக்கப்படுவர்.மேலும் படிக்க...

