Day: June 11, 2026
மண்டை தீவு படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

மண்டை தீவு படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவு நேற்றைய தினம்(10) குருநகர் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது. குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன நினைவு தூவியில் குருநகர் மக்கள் அஞ்சலி செலுத்தினர். குரு நகர் ஆலய பங்குத்தந்தை அவர்கள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மெழுகுவர்த்தி, தீபம்மேலும் படிக்க...

