Day: October 4, 2024
பொதுத் தேர்தலில் இளைஞர்கள் மகளிர் பிரதி நிதித்துவம் அதிகரிக்கப் பட வேண்டும்
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என பெஃரல்(PAFFREL) அமைப்பு அரசியல்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த பெஃரல் அமைப்பின் நிறைவேற்றுபணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சிமேலும் படிக்க...
குடியேற்றத்தை கட்டுப்படுத்த வரம்பு எல்லை : பிரான்ஸ் பிரதமர்
குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த வரம்பு எல்லை ஒன்றை உருவாக்குவேன் என பிரதமர் Michel Barnier தெரிவித்துள்ளார். ‘குடியேற்றத்தையும், சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைபவர்களை தடுப்பதற்கும் தேவையான புதிய வழிமுறைகள் உருவாக்கப்படும் எனவும், ‘தேவைப்பட்டால் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்!’ எனவும் தெரிவித்தார். ‘விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள்,மேலும் படிக்க...
“அரசியல் கட்சித் தலைவர்களை விஜய் மதிக்க வேண்டும்” – தமிழிசை அறிவுரை
“அரசியல் கட்சித் தலைவர்களையும், தொண்டர்களையும் விஜய் மதிக்க வேண்டும்” என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ”தமிழகத்தில் மெட்ரோ ரயில்மேலும் படிக்க...
இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 50 பேர் விடுதலை; 5 பேருக்கு சிறை தண்டனை
இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 50 பேரை விடுதலை செய்துள்ள இலங்கை நீதிமன்றங்கள், 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 7 அன்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மணிகண்டன், மகாதேவன்,மேலும் படிக்க...
13வது திருத்தம்- மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை ஜனாதிபதியுடன் ஜெய்சங்கர் பேச்சு – இந்திய வெளிவிவகார அமைச்சு
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கை ஜனாபதியுடன் இலங்கையின் அரசியலமைப்பின் 13 வதுதிருத்தம் மீனவர்கள் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார் என இந்திய வெளிவிவாகர அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் ஐக்கியம் ஆள்புல ஒருமைப்பாடு இறைமை ஆகியவற்றை பேணும் அதேவேளை தொடர்பில்மேலும் படிக்க...
IMF தூதுக்குழுவினர் வௌியிட்ட அறிக்கை
இந்நாட்டிற்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் தமது விஜயத்தை முடித்துக்கொண்டதன் பின்னர் விசேட அறிக்கை ஒன்றை இன்று (04) வெளியிட்டுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், இந்த தூதுக்குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.மேலும் படிக்க...
ஜனாதிபதியை சந்தித்தார் எஸ்.ஜெய்சங்கர்
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்பில் இன்று (04) சந்தித்துள்ளார். இதன்போது, புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் வாழ்த்துச் செய்திகளையும் தெரிவித்தார். இதன்போது,மேலும் படிக்க...
தவெக முதல் மாநாடு: தொண்டர்கள் ஆரவாரத்துடன் பந்தல் கால் விழா
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டு பணிக்காக இன்று (அக்.4) அதிகாலை பந்தல் கால் நடப்பட்டது. நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழக மாநாடு இம் மாதம் 27-ம் தேதி விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டுக்கு கடந்த 25-ம் தேதிமேலும் படிக்க...
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் மீதான நம்பிக்கையில் வீழ்ச்சி
தொடர் விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இதுவரை இல்லாத அளவு நம்பிக்கை இழப்பினைச் சந்தித்துள்ளார். நாட்டு மக்களில் வெறுமனே ”22% சதவீதமானவர்கள் மாத்திரமே ஜனாதிபதியை நம்புவதாக” நேற்று ஒக்டோபர் 3, வியாழக்கிழமை வெளியான கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 2017 ஆம்மேலும் படிக்க...
ஜெஃப் பிசோஸை முந்திய மார்க் ஸூகர்பெர்க்: உலக கோடீஸ்வரர்களில் 2-ம் இடம்
சொத்து மதிப்பில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஜெஃப் பிசோஸை முந்தியுள்ளார் மெட்டா சிஇஓ மார்க் ஸூகர்பெர்க். இதன் மூலம் தற்போது உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் இரண்டாம் இடத்தில் உள்ளார். ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் தரவுகளின் படி தற்போது 206 பில்லியன்மேலும் படிக்க...
மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி, வங்க மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து: மத்திய அரசு ஒப்புதல்
மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழிகளுக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்துமேலும் படிக்க...
‘பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அல்ல என்று புரியவைப்போம்’ – தவெக மாநாட்டை ஒட்டி விஜய் கடிதம்
“மக்கள் இயக்கமாக இருந்த நாம், மக்களோடு மக்களாக நின்று களமாடி, அரசியல் உரிமைகளை வென்றெடுக்கப் போகும் இயக்கமாக மாறிவிட்டோம். அரசியல் களப் பணிகள் வேறு. அதற்கான நடைமுறைகள் வேறு. ஆம், அரசியல் களத்தில் வேகமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம்மேலும் படிக்க...
சங்கு சின்னத்தில் களமிறங்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிவில் சமூக அமைப்புகளும் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் சில அரசியல் கட்சிகளும் இணைந்து தமிழ் பொதுக் கட்டமைப்பாக பொது வேட்பாளர்மேலும் படிக்க...
பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையேற்பு இன்று முதல் ஆரம்பம்
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையேற்பு இன்று (04) முதல் ஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை 22 மாவட்டச் செயலாளர் அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்மேலும் படிக்க...
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருக்கு 1 வருட சிறை- சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஈஸ்வரனிற்கு பதவியிலிருந்தவேளை பரிசுகளை பெற்றமைக்காகவும் நீதிக்கு இடையூறு விளைவித்தமைக்காகவும் அந்த நாட்டு நீதிமன்றம் 12 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. 13 வருடங்கள் அமைச்சரவை பொறுப்புகளை வகித்த வர்த்தக தொலைத்தொடர்பு போக்குவரத்து துறை அமைச்சராகமேலும் படிக்க...
ஐ.நா. அமைப்பின் இணைப்பாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் மார்க் அண்ட்ரூ பிரான்ஸ் நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டாரஸின் வாழ்த்துச் செய்தியை ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட இணைப்பாளர்,மேலும் படிக்க...
தமிழரசு கட்சி விரும்பினால் எம்முடன் இணையட்டும் ; சுரேஷ் பிரேமச்சந்திரன்
இலங்கை தமிழரசு கட்சி விரும்பினால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முடியும் என ஈ.பிஎ . ஆர். எல். எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை (03) ஊடகங்களைமேலும் படிக்க...
மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பேன்
சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடைவதற்கும், நாட்டு மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும் ஏதுவான மாற்றுத் தீர்மானங்களை ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்டமேலும் படிக்க...
இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளார் . இதன்போது ஜயசங்கர் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரை சந்திக்க உள்ளார். மேலும் இந்திய வெளிவிவகாரமேலும் படிக்க...