Day: December 4, 2023
காசா மோதலில் ஈரானிய அரசாங்கமே உண்மையான குற்றவாளி – ஜோன் போல்டன்
காசா மோதலில் ஈரானிய அரசாங்கமே உண்மையான குற்றவாளி என முன்னாள் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் தெரிவித்துள்ளார். தெஹ்ரான் இஸ்ரேலுக்கு எதிராக செயற்படுவதற்கு பயங்கரவாத பினாமி குழுக்களை பயன்படுத்துகிறது என்றும் ஜோன் போல்டன் குற்றம் சாட்டியுள்ளார். இதுமேலும் படிக்க...
வெற்றியுடன் 2024 தேர்தலுக்கு தயாராகும் பாஜக

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. நான்குக் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கியதை அடுத்து ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மத்தியப்மேலும் படிக்க...
தேர்தல் தோல்வி : முதல்வர் பதவியை இராஜினாமா செய்தார் சந்திரசேகர் ராவ்
தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சி தோல்வியை தழுவியதையடுத்து தனது முதல்வர் பதவியை சந்திரசேகர் ராவ் இராஜினாமா செய்துள்ளார். தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்வதாக சந்திரசேகர் ராவ், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிற்கு கடிதம் மூலம்மேலும் படிக்க...
இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்ட மலையகத்தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும்!
சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ”சிறிமா – சாஸ்திரிமேலும் படிக்க...
சுமந்திரன் மன்னிக்கத் தயாரா? : அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கேள்வி
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்ப்பவராயின் அவரை கொலை செய்ய வந்த ஐந்து இளைஞர்களையும் விடுதலை செய்யுமாறு அவர் கூற வேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நீதி அமைச்சர் தொடர்பில்மேலும் படிக்க...
அரசியலமைப்பு சபையின் சுயாதீனத்தை சவால் செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை : ஜி.எல்.பீரிஸ்
அரசியலமைப்பு சபையின் சுயாதீனத்தை சவால் செய்ய ஜனாதிபதிக்கு சட்ட ரீதியான அதிகாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். தற்போது ஆணைக்குழுக்கள் பெயரளவிலேயே சுயாதீன ஆணைக்குழுக்களாக காணப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதில் அரசியல் சபைக்குமேலும் படிக்க...