Day: September 11, 2023
பத்மநாதன், கருணா, பிள்ளையான் உள்ளிட்டவர்களை எந்த அடிப்படையில் விடுவித்தீர்கள்?? – சம்பிக்க கேள்வி

குமரன் பத்மநாதன், கருணா, பிள்ளையான் மற்றும் ராம் மற்றும் நகுலன் என அழைக்கப்படும் இரண்டு கொலையாளிகளை எவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷவிடம் சம்பிக்க ரணவக்க விளக்கம் கோரியுள்ளார். கே.பி.மேலும் படிக்க...
மட்டக்களப்பு பகுதியில் நிலநடுக்கம்

மட்டக்களப்பு கடற்கரையில் இருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.65மேலும் படிக்க...
பாரதியாரின் 102ஆவது ஆண்டு நினைவுதினம்!

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 102 ஆவது ஆக்டு நினைவுதினம் இன்று (திங்கட்கிழமை) வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த நினைவுதினம் வவுனியா நகரசபை ஏற்பாட்டில் குருமண்காட்டில் உள்ள பாரதியாரின் திருவுருவச்சிலைடியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அறிஞர் பெருமக்கள், சமூக ஆர்வலர்கள், நகரசபை உறுப்பினர்கள் எனமேலும் படிக்க...