Day: January 15, 2023
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 329 (15/01/2023)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
மியான்மரில் தேவாலயங்கள் மீது வான்தாக்குதல- 5 பேர் பலி
மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம் ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சி அதிகாரத்தை கைபற்றியது. அதை தொடர்ந்து மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தை ராணுவம் இரும்பு கரம் கொண்டுமேலும் படிக்க...
நேபாளத்தில் 72 பேருடன் சென்ற விமானம் விபத்து
நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தமேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் பொங்கல் விழா கோலாகலம்…!
அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ணமேலும் படிக்க...
இன்பம் பொங்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தாய்த்தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். உழவே தலை என வாழ்ந்த உழைப்புச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாம். மண்ணையே குணத்தால் பிரித்து நிலத்தைப் போற்றிய மக்கள் நம் முன்னோர்கள். மனிதன் மட்டுமல்ல மற்ற உயிரினத்தையும் தன்னோடுமேலும் படிக்க...
ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ். விஜயதிற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி கலந்து கொள்ளும் பொங்கல் நிகழ்வு நல்லூர் சிவன் ஆலயத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதன்போது யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம்மேலும் படிக்க...
தன்னிறைவு பெற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பண்டிகையாக இந்த ‘பொங்கல்’ பண்டிகை அமையட்டும்-ஜனாதிபதி
தமிழர்கள் கொண்டாடும் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உணவுப் பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதிசெய்து, தன்னிறைவு கொண்ட நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கான அர்த்தமுள்ள சந்தர்ப்பமாக இத்தினம் அமையட்டும் என்றும் கூறியுள்ளார்.மேலும் படிக்க...
தமிழ் கட்சிகள் அனைத்தும் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த ஒன்றிணைய வேண்டும் – யாழ் மறைமாவட்ட ஆயர்
தமிழ் கட்சிகள் அனைத்தும் தமது கட்சி முரண்பாடுகளையும் வேற்றுமைகளையும் மறந்து செயற்பட வேண்டுமென யாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை கேட்டுக்கொண்டுள்ளார். இனப்பிரச்சனைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்க ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட தமிழக கட்சிகளும் நடவடிக்கை எடுத்திருப்பதுமேலும் படிக்க...