Day: December 14, 2022
அமைச்சராக பொறுப்பேற்றவுடன் முதல்வர் கோப்பைக்கு நிதி ஒதுக்கிய உதயநிதி ஸ்டாலின்
தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து, உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மேலும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கம், வறுமை ஒழிப்பு, கிராமப்புற கடன் திட்டத்துறையும்மேலும் படிக்க...
தமிழர்களுக்கு தீர்வை வழங்குவது பைத்தியக்காரத்தனம் – உதய கம்மன்பில
நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வினை காண்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் முயற்சி பைத்தியக்காரத்தனம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார். 65 வருடங்களாக தீர்க்க முடியாத இனப் பிரச்சினைக்கு 52 நாட்களில் தீர்வினை காண முடியும் என அரசாங்கம் நினைப்பது வேடிக்கையானது என்றும்மேலும் படிக்க...
இனப்பிரச்சினை குறித்து விரைந்து தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே நேற்றைய கூட்டத்தின் நோக்கம்
சுதந்திர தினத்திற்கு முன்பாக இனப்பிரச்சினை குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே நேற்றைய கூட்டத்தின் பிரதான நோக்கம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கில் நிலவிவரும் காணிப் பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை குறித்தும் இதன்போது விரிவாக பேசப்பட்டதாகமேலும் படிக்க...
9வது ஆண்டு நினைவு தினம் – திருமதி வள்ளியம்மை கதிர்காமு (14/12/2022)
தாயகத்தில் இளவாலையை பிறப்பிடமாகவும் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் திருமதி வள்ளியம்மை கதிர்காமு அவர்களின் 9 வது ஆண்டு நினைவு தினம் 14ஆம் திகதி டிசம்பர் மாதம் புதன்கிழமை இன்று அன்னாரின் இல்லத்தில் அனுஷ்டிக்கப்படுகின்றது. இன்றைய தினம் அன்னையை நினைவுமேலும் படிக்க...