Day: January 10, 2022
இவ்வருடத்தின் முதல் வாரத்தில் மாத்திரம் சுமார் 16 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை
நாட்டிற்கு இவ்வருடம் ஜனவரி முதல் வாரத்தில் மாத்திரம் சுமார் 16 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தடுப்பூசிகளைப்மேலும் படிக்க...
நியூயோர்க் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து: 19பேர் உயிரிழப்;பு- 60க்கும் மேற்பட்டோர் காயம்
நியூயோர்க் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 19பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த தீவிபத்து நகர வரலாற்றில் மிகவும் பேரழிவு தரும் தீவிபத்துகளில் ஒன்றாகும். பிரான்க்ஸில் உள்ள 19 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில்,மேலும் படிக்க...
பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை
மியன்மாரின் வெளியேற்றப்பட்ட சிவிலியன் தலைவர் ஆங் சான் சூகிக்கு, மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கி டாக்கிகளை வைத்திருப்பதன் மூலம் மியன்மாரின் ஏற்றுமதி இறக்குமதி சட்டத்தை மீறியதற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தகவல் தொடர்பு சட்டத்தை மீறியதற்காக ஒருமேலும் படிக்க...
மைத்திரியின் கனவு நனவாகாது – சரத் பொன்சேகா
புதிய அரசாங்கத்தை அமைக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கனவுகள் ஒருபோதும் நனவாகாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்திற்கு பதிலளிக்கும்போதே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றபோதுமேலும் படிக்க...
சுதந்திரக் கட்சியின் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் – மைத்திரி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்னும் சில மாதங்களில் நாட்டின் பலம் வாய்ந்த அரசியல் கட்சியாக மாறும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அந்தவகையில்மேலும் படிக்க...
கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்குமாறு இலங்கை மக்கள் வங்கி கோரிக்கை!
சீனாவின் கறுப்புப் பட்டியலில் இருந்து தம்மை நீக்குமாறு இலங்கை மக்கள் வங்கி கோரிக்கை முன் வைத்துள்ளது. கடன் கடிதத்திற்கு அமைய சீன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக சீன தூதரகத்துக்கு அறிவித்தே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றுமேலும் படிக்க...
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி- அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
300 மாடுபிடி வீரர்களை கொண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என்றும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய வீரர்கள் மட்டும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள்மேலும் படிக்க...
கொரோனா பாதிப்பு… தனிமைப்படுத்திக் கொண்ட நடிகை குஷ்பு
நடிகையும் பாஜக கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குஷ்புதமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போதுமேலும் படிக்க...
புதிய அவதாரம் எடுக்கும் பாடகர் சித் ஸ்ரீராம்
தமிழ் தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் முன்னணி பாடகராக வலம் வந்து கொண்டிருக்கும் சித் ஸ்ரீராம் இயக்குனர் மணிரத்னம் படத்தில் புதிய அவதாரம் எடுக்க போவதாக தகவ்ல் வெளியாகியிருக்கிறது. சித் ஸ்ரீராம்இயக்குனர் மணிரத்னம் பல முன்னணி சினிமா பிரபலங்களை திரையுலகிற்குமேலும் படிக்க...