Day: December 16, 2021
தடுப்பூசி போட்டுக் கொள்ள தயாராக இருந்தால் – தண்டனை இல்லை
தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக இருந்தால், தண்டனையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் போலி சுகாதார அனுமதி அட்டை (pass sanitaire) வைத்துக்கொள்கின்றனர். இது பல ஆயிரம் யூரோக்கள் தண்டப்பணம் மற்றும் ஒன்றரை வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கக்கூடியமேலும் படிக்க...
மிஸ்.பிரான்ஸ் அழகிப் போட்டிக்கு திரு நங்கைகளும் கலந்து கொள்ளலாம்
மிஸ்.பிரான்ஸ் அழகிப்போட்டில் திருநங்கைகளும் கலந்துகொள்ளலாம் என மிஸ்.பிரான்ஸ் அழகிப்போட்டி இயக்குனர் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் Alexia Laroche-Joubert, அதன்போதே இதனை தெரிவித்தார். “நாங்கள் எப்போதும் சொல்வதுதான். நீங்கள் விதிகளை சரியாக வாசித்தால்… விண்ணப்பத்தின் போதேமேலும் படிக்க...
சீனாவுக்கு எப்போதுமே ரஷ்யா துணை நின்றுள்ளது: சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங்
சீனாவுக்கு எப்போதுமே ரஷ்யா துணை நின்றுள்ளது என சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங் தெரிவித்துள்ளார். காணொளி வாயிலாக நடைபெற்ற இருநாட்டு தலைவர்களுக்கான சந்திப்பிற்கு பின்னர், சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,மேலும் படிக்க...
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – ஐரோப்பிய நாடுகளில் தொடக்கம்
ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அடுத்த சில மாதங்களில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஐந்து முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த மாதம்மேலும் படிக்க...
சூரியனை அடைந்த நாசா விண்கலம்- வரலாற்று சாதனை படைத்தது
பார்க்கர் சோலார் புரோப் விண்கலம் சூரிய கொரோனா வழியாக தனது பயணத்தை தொடரும் என்றும், பூமியில் இருந்து ஆய்வு செய்ய முடியாத தகவல்களை அது, விஞ்ஞானிகளுக்கு வழங்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. சூரியனின் மர்மங்களை அறிந்து கொள்ள சூரியனுக்கு மிக அருகில்மேலும் படிக்க...
பெண்களின் திருமண வயது 21ஆக உயருகிறது- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பெண்ணின் திருமண வயதை 21ஆக உயர்த்தும் பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஏற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18 ஆக இருக்கிறது. ஆண்களுக்கு 21ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதைமேலும் படிக்க...
நடிகர் விக்ரமுக்கு கொரோனா உறுதி
நடிகர் விக்ரமுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டார். நடிகர் விக்ரம்நடிகர் விக்ரமுக்கு கடந்த சில தினங்களாக லேசான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு இருந்ததால் அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில் அவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து வீட்டில்மேலும் படிக்க...
தமிழகத்திலும் ஒமிக்ரோன் தொற்று கண்டறியப் பட்டுள்ளதாக அறிவிப்பு!
தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக தமிழகத்திற்கு வருகை தந்த ஒருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபரிடம் தொற்று ஏற்பட்டமைக்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை எனவும்,மேலும் படிக்க...
நல்லூர் கந்தனை தரிசித்தார் சீனத் தூதுவர்
வடக்கிற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் தூதரக அதிகாரி வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஆலயத்திற்கு சென்று இருந்தனர் சீனத்மேலும் படிக்க...
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
கடந்த 12 நாட்களில் 24 ஆயிரத்து 773 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். சுற்றலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் தற்போது வரையில் 1 இலட்சத்து 29 ஆயிரத்துமேலும் படிக்க...
புதிய சுகாதார வழிகாட்டல் இன்று முதல் அமுலாகின்றது!
இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நடைமுறைப்படுத்தியிருக்கும் சுகாதார வழிமுறைகள் மேலும் 15 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று(வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரையான சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. புதியமேலும் படிக்க...
8ம் ஆண்டு நினைவு தினம் – அமரர். திருமதி வள்ளியம்மை கதிர்காமு (16/12/2021)
தாயகத்தில் இளவாலையை பிறப்பிடமாகவும் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட அமரர் திருமதி வள்ளியம்மை கதிர்காமு அவர்களின் 8 வது ஆண்டு நினைவு தினம் 16 ஆம் திகதி டிசம்பர் மாதம் வியாழக்கிழமை இன்று அன்னாரின் இல்லத்தில் அனுஸ்டிக்கப் படுகின்றது. இன்றைய தினம்மேலும் படிக்க...