Day: December 13, 2021
ஒமைக்ரான் தடுப்பூசி செயல்திறனை குறைத்து வேகமாக பரவும் அபாயம் கொண்டது: உலக சுகாதார மையம்
டெல்டா தொற்று குறைவாக உள்ள தென்னாப்பிரிக்காவிலும் டெல்டா தொற்று ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்திலும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவுகிறது. மேலும், கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நாம் செலுத்தி இருக்கும் தடுப்பூசிகளின் செயல்திறனை ஒமைக்ரான் வைரஸ் குறைத்து வேகமாக பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
உலகிலேயே முதல் காகிதமற்ற அரசாக மாறியது துபாய்
உலகிலேயே 100 சதவீதம் காகிதம் இல்லாத அரசாங்கமாக துபாய் மாறியுள்ளதாக எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் அறிவித்துள்ளார். துபாயில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் காகிதமில்லா டிஜிட்டல் நகரமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை 5 கட்டங்களாக பிரித்து பட்டியலிடப்பட்டன. இதன் 5-வது கட்டத்தின்மேலும் படிக்க...
ஹெலிகாப்டர் விபத்து நடந்த 10 நிமிடத்தில் மீட்பு பணி- மு.க.ஸ்டாலினுக்கு லெப்டினண்ட் ஜெனரல் பாராட்டு
நஞ்சப்பசத்திரம் பகுதியில் லெப்டினண்ட் ஜெனரல் அருண் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்து நிவாரண பொருட்களையும் வழங்கினார். நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித்தை லெப்டினண்ட் ஜெனரல் அருண் பாராட்டிய காட்சிகுன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில்மேலும் படிக்க...
ரஜினிகாந்த் திரையுலக பயணத்தில் கடைபிடித்து வந்த கொள்கைகள்
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் குறித்த சிறப்பு கட்டுரை ஒன்று தொகத்து வழங்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த்பெங்களூருவில் சிவாஜிராவ் கண்டக்டராக இருந்த சமயம். போக்குவரத்து கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நண்பர்களோடு நாடகம் நடத்துகிறார். அந்த நாடகத்தில் துச்சாதணனாகமேலும் படிக்க...
ஜனவரி 5-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்: சபாநாயகர் அறிவிப்பு
தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற கூட்டம் ஏற்கனவே நடைபெற்ற இடத்தில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். அப்பாவு, தலைமைச் செயலகம்தமிழக சபாநாயகர் அப்பாவு இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழகத்தில் கவர்னர் ஆளுநருடன் ஜனவரி 5-ந் தேதிமேலும் படிக்க...
ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டம் – வைரலாகும் புகைப்படம்
நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மனைவியுடன் ரஜினிநடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், மற்றும் அரசியல் தலைவர்கள், சினிமாமேலும் படிக்க...
நாடாளுமன்றம் ஒத்திவைப்பு: இரு குழுக்களைத் தவிர ஏனைய அனைத்தினதும் செயற்பாடுகளும் இரத்து
நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு மற்றும் பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு ஆகிவற்றின் செயற்பாடுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு, நிலையியற் கட்டளைக் குழு, சட்டவாக்க நிலையியற் குழுக்கள் உள்ளிட்ட பல குழுக்கள்மேலும் படிக்க...
சில கட்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழ் பேசும் கட்சிகளின் ஒருமித்த தீர்மானம் என அறிவிப்பது தவறு – ஆனந்த சங்கரி
குறிப்பிட்ட ஒரு சில கட்சிகளை ஒதுக்கி வைத்துவிடடு, தமிழ் பேசும் கட்சிகளின் ஒருமித்த தீர்மானம் என்று ஊடகங்கள் முடிசூட்டுவதை தயவு செய்து நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணி தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கை ஊடாக குறித்த விடயத்தினை குறிப்பிட்டு தமிழர் விடுதலைக்கூட்டணியின்மேலும் படிக்க...
சாணக்கியர்களுக்கு தமிழ் மக்களின் அரசியல் தொடர்பில் தெளிவு வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்
இலங்கை அரசியல் யாப்பின் பதின்மூன்றாவது திருத்தம் குறித்து தங்களுக்குத் தாங்களே சாணக்கியர்கள் பட்டம் வழங்கிக்கொள்பவர்கள் அதற்கு முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்துக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் புரடசிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்ந்திரன், அவர்களுக்கு தமிழர்களின் இன்றைய யதார்த்தநிலைமேலும் படிக்க...