Day: December 3, 2021
டெல்டா வைரசை விட 3 மடங்கு அதிக பாதிப்பை ஒமிக்ரான் ஏற்படுத்தும் – புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் முன்பு உருமாறிய வைரஸ்களை விட மிகவும் வீரியத்துடன் இருப்பது தெரிய வந்தது. கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றி பின்னர் உலகம் முழுவதும் பரவிமேலும் படிக்க...
ஒமிக்ரான் பாதித்த நாடுகளில் இருந்து கோவை வந்த 17 பேர் தனிமைப் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு
கோவைக்கு தினமும் 3 விமானங்கள் வந்து செல்கின்றன. இதில் வரும் பயணிகள் அனைவரும் பரிசோதனைக்கு பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் கொரோனா தொற்று 2-வது அலை சற்று குறைந்த நிலையில் தற்போது உருமாறிய கொரோனா ஒமிக்ரான் என்ற பெயரில் பரவிமேலும் படிக்க...
தமிழக அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயம் -அரசாணை வெளியீடு
தமிழக அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்படுவதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது. தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள்மேலும் படிக்க...
மாவீரர் தினத்தை தடை செய்ய வேண்டும் – சரத் பொன்சேகா
மாவீரர் தின அனுஷ்டிப்பை இலங்கை தடை செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வலியுறுத்தினார். மேலும், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நாடாளுமன்றில் இன்றுமேலும் படிக்க...
அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக மஹிந்த சமரசிங்க கடமைகளை பொறுப்பேற்று உள்ளார்
அமெரிக்கா, மெக்சிகோ, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, தனது கடமைகளை நேற்று (வியாழக்கிழமை) பொறுப்பேற்றார். தூதுவர் ரவிநாத ஆரியவன்ச ஓய்வுபெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை அடுத்தே அவர், அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பதும்மேலும் படிக்க...
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதல் ஒமிக்ரோன் தொற்றாளர்
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் எந்தவொரு கொரோனா தடுப்பூசியையும் பெற்றிருக்கவில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல்துறை பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். மேலும் அவர் நவம்பர் 23 ஆம் திகதி நைஜீரியாவிலிருந்து வருகைத் தந்துள்ளதாகவும்மேலும் படிக்க...