Day: November 9, 2021
ஆறுமாதங்களின் பின்னர் பூமிக்கு திரும்பிய பிரெஞ்சு விண்வெளி வீரர்கள்!
ஆறு மாதங்களின் பின்னர் பிரெஞ்சு விண்வெளி வீரர் Thomas Pesquet மற்றும் அவரது குழுவினர் பூமிக்கு திரும்பியுள்ளனர். பிரான்ஸ் நேரப்படி, அதிகாலை 4.25 மணிக்கு SpaceX விண்கலம் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தை வந்தடைந்தது. பிரெஞ்சு வீரர் Thomas Pesquet, அமெரிக்க விண்வெளிமேலும் படிக்க...
காவற்துறையிளர் மீது இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்!!
நேற்று காவற்துறையினர் மீது இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதலை ஒரு நபர் மேற்கொண்டுள்ளான்.இந்தச் சம்பவம் கான் (CANNES) நகரில் நடந்துள்ளது. CANNES நகரின் காவல் நிலையத்திற்கு முன்னர் இன்று அதிகாலை 6h40 மணியளவில் நான்கு காவற்துறையினர் சிற்றுந்தினுள் இருந்துள்ளனர். இதில் மூன்று காவற்துறைமேலும் படிக்க...
6 மாதங்களில் மட்டும் 460 குழந்தைகள் பலி -ஆப்கானிஸ்தான் வன்முறை குறித்து யுனிசெப் பகீர் தகவல்
தினசரி மூளை முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 முதல் 15 குழந்தைகள் சிகிச்சைக்காக அழைத்துவரப்படுவதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த மருத்துவர் முகமது பாஹிம் கூறுகிறார். ஆப்கானிஸ்தானில் வன்முறையால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 460 குழந்தைகள் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம்மேலும் படிக்க...
குளிரூட்டும் வசதி தேவைப்படாத புதிய கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு
குளிர்பதன பெட்டியில் வைக்க தேவையில்லாத புதிய கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியை சேர்ந்த ஆராய்ச்சி குழுவினர் உருவாக்கி உள்ளனர். கொரோனா தடுப்பூசிபாஸ்டன்: இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளன. இந்த தடுப்பூசிகளை குளிர்பதன அறையிலோமேலும் படிக்க...
விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத தி.மு.கவுக்கு பாடம் புகட்டுவோம்- ஓ.பன்னீர்செல்வம்
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்தும் முடிவில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முல்லை பெரியாறு அணையில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை நிலை நாட்ட வலியுறுத்தி தேனி மாவட்டம் கம்பத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டனமேலும் படிக்க...
அம்மா உணவகத்தில் இலவச உணவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திமுக ஆட்சிக்கு வந்த ஐந்து மாதத்தில் 771 கி.மீ தூரத்திற்கு மழைநீர் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:திமுக ஆட்சிக்கு வந்தமேலும் படிக்க...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சூரன் போர் – பக்தர்கள் அனுமதிக்கப்படும் நேரமும் அறிவிப்பு!
நல்லூர் கந்தசுவாமி ஆலய கந்தசஷ்டி உற்சவத்தின் 5ஆம் நாள் உற்சவம் இன்றைய தினம் நடைபெற்றது. சூரன் போர் உற்சவம் நாளை (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பேணி குறிப்பிட்டளவு பக்தர்களையே ஆலயத்தினுள் அனுமதிக்கின்றனர். இந்நிலையில் நாளையமேலும் படிக்க...
ஜனாதிபதியினை சந்தித்து பேசினார் மாலைதீவு ஜனாதிபதி!
இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் ஷாலிஹ் இன்று (செவ்வாய்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மாலைதீவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அஹமட் கலீல், மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தின் வெளிவிவகார செயலாளர்மேலும் படிக்க...
வெளியேறியதன் பின்னர் அரசாங்கத்தினை விமர்சியுங்கள் : இல்லையேல் சலுகைகளுக்காக எதிர்ப்பதாய் நினைப்போம் – சாணக்கியன்!
அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தினை விமர்சிக்காமல் வெளியேறிதன் பின்னர் விமர்சியுங்கள் என அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தில்மேலும் படிக்க...