Day: November 1, 2021
புவியின் வெப்ப நிலையை 1.5 டிகிரியாக குறைக்கவேண்டும் – ஜி20 மாநாட்டில் முடிவு
புவி வெப்பமயமாவதை தடுக்கும் வகையில் புவியின் வெப்ப நிலையை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைக்க ஜி-20 மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடிரோம்:இத்தாலி தலைநகர் ரோமில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு நேற்றுமேலும் படிக்க...
டோக்கியோவில் மீண்டும் பயணிகள் ரெயிலில் கத்திக்குத்து தாக்குதல் – 17 பேர் படுகாயம்
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடந்தபோது, ஆகஸ்டு 6-ம் தேதி ஓடும் ரெயிலில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் படுகாயமடைந்தனர். கத்திக்குத்து தாக்குதல் நடந்த ரெயில்டோக்கியோ:ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து நேற்று வழக்கம்போல் மின்சார ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்தமேலும் படிக்க...
முதல் முறையாக பொதுவெளியில் தோன்றிய தலிபான் தலைவர்
ஹைபத்துல்லா அகுந்த்சாதா அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக பலமுறை வதந்திகள் பரவின. அண்மையில் கூட தலிபான்களுக்குள் ஏற்பட்ட உள்மோதலில் அவர் பலியானதாக செய்திகள் வெளியாகின. ஹைபத்துல்லா அகுந்த்சாதாகாபூல் : தலிபான் பயங்கரவாத அமைப்பை நிறுவியவரான முல்லா உமரின் மரணத்துக்கு பிறகு 2016-ம் ஆண்டுமேலும் படிக்க...
மாநிலங்கள் உருவான நாள்: கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில மக்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து
மாநிலங்கள் உருவான நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கர்நாடக, கேரளா உள்ளிட்ட மாநில மக்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்இந்தியா சுதந்திரம் பெற்றபோது, நாட்டின் பல பகுதிகள் மாகாணங்களாக ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தன. பின்னர், 1956-ம் ஆண்டு நவம்பர்மேலும் படிக்க...
தமிழகத்தில் பாடசாலைகள் மீள திறப்பு!
தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் சுழற்சி முறையில் வகுப்புகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பல மாதங்களுக்கு பிறகு மாணவர்கள் பாடசாலைக்குமேலும் படிக்க...
இலங்கையில் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!
மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்கே முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது அதேநேரம், இரண்டாவது கட்டமாகப் பாதுகாப்பு தரப்பினருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. தடுப்பூசி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர்மேலும் படிக்க...
அரசுக்குள் இருந்து கொண்டு பொருளாதார நெருக்கடியை உருவாக்க சிலர் முயற்சி
அரசாங்கத்தில் இருக்கும் ஒருசில தரப்பினர் நாட்டிற்குள் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். அரசங்கதிக்குள்ளேயே இருந்துகொண்டு எதிர்ப்பை வெளியிடும் நபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான தீர்மானங்கள் எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.மேலும் படிக்க...
எனக்கு ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளவே ஞானசாரரை நியமித்தேன் – ஜனாதிபதி
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியை அமைந்தமை தனக்கு ஆலோசனைகளை வழங்கட்டுவதற்காக மட்டுமே என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் குறித்த செயலணிக்கு ஞானசாரதேரரை நியமித்தமை நாட்டுக்கு நீதியை வழங்குவதற்காக அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். ஆளும்கட்சிமேலும் படிக்க...
திருமண வாழ்த்து – சாரங்கன் & தர்சி (01/11/2021)
தாயகத்தில் எழுவைதீவை சேர்ந்த Germany கையில்புரோனில் வசிக்கும் இராசரட்ணம் பத்மராணி தம்பதிகளின் செல்வ புதல்வன் சாரங்கன் அவர்களும் தாயகத்தில் காங்கேசன்துறையை சேர்ந்த Germany டெற்றிங்கனில் வசிக்கும் காங்கேயமூர்த்தி வஜந்தி தம்பதிகளின் செல்வ புதல்வி தர்சி அவர்களும் கடந்த 30 ஆம் திகதிமேலும் படிக்க...