Day: October 26, 2021
திருமண வாழ்த்து – றதன் & ஹீரா (24/10/2021)
தாயகத்தில் மீசாலையை சேர்ந்த France இல் வசிக்கும் ராஜேந்திரன் உதயகுமாரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் றதன் அவர்களும் தாயகத்தில் அரியாலையை சேர்ந்த France இல் வசிக்கும் பாலேந்திரா விஜி தம்பதிகளின் செல்வப் புதல்வி ஹீரா அவர்களும் 24 ஆம் திகதி அக்டோபர் மாதம்மேலும் படிக்க...
முன்னாள் மன்னரை கொலை செய்ய இளவரசர் சல்மான் முயன்றார்: அதிர்ச்சி தகவல்
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சவுதி அரேபியாவில் இருந்து தப்பி கனடாவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் புலனாய்வு அதிகாரியான அல்ஜாப்ரி என்பவர் அமெரிக்க செய்தி நிறுவனத்தின் நேர்காணலின்போது இதனை தெரிவித்தார். சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில்மேலும் படிக்க...
பிரதமர் அப்துல்லா ஹம்டோ சிறைபிடிப்பு – சூடானில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி
சூடானில் ராணுவம் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், அங்கு இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது சூடான். இந்நாட்டில் 1989 முதல் 2019 வரை ஒமர் அல்-பஷீர் அதிபராக செயல்பட்டார்.அதன்பின், மக்கள் போராட்டம் மற்றும் ராணுவ கிளர்ச்சியை அடுத்து ஒமர்மேலும் படிக்க...
சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க முயற்சி- ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையே சசிகலா விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் பலர் கருத்து சொல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து சென்னை திரும்பிய சசிகலா சட்டசபை தேர்தலின்போது அரசியலில்மேலும் படிக்க...
அ.தி.மு.க. அரசு சொன்னதால் சி.சி.டி.வி. கேமராக்களை அகற்றினோம்- அப்பல்லோ மருத்துவமனை தகவல்
ஆறுமுகசாமி ஆணையத்தின் ஒட்டுமொத்த அணுகுமுறையும் தவறாக உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா திடீர் உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம்மேலும் படிக்க...
கனடியத் தூதரக அதிகாரிகள் யாழ். பல்கலைக்கு விஜயம்!
கனடியத் தூதரக அதிகாரிகள் நேற்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். கனேடிய அரசின் நிதி அனுசரணையுடன் இலங்கையிலுள்ள நான்கு பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின்மேலும் படிக்க...
நோய் அறிகுறி காணப்படுமாயின் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்
மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட ஏதேனுமொரு நோய் அறிகுறி காணப்படுமாயின் அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். கொழும்பில் நேற்று (25) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசியமேலும் படிக்க...
மட்டு.கல்முனை வீதியில் பாரிய விபத்து – 6 வாகனங்களுக்கு பெரும் சேதம்!
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரலிவிலுள்ள காத்தான்குடி பிரதான வீதியில் இன்று (செவ்வாய்கிழமை) நண்பகல் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒரு லொறி உட்பட ஒரு முச்சக்கர வண்டி, நான்கு மோட்டார் சைக்கிள்கள் என்பன சேதமடைந்துள்ளன. மட்டக்களப்பிலிருந்து வந்தமேலும் படிக்க...