Day: October 16, 2021
ஆப்கான் ஷியா மசூதி தாக்குதல்: ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது!
ஆப்கானிஸ்தானின் ஷியா மசூதி தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் காந்தஹார் நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஷியா இஸ்லாமிய பிரிவினர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது பீபி ஃபாத்திமா மசூதியில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 47பேர் உயிரிழந்தனர் மற்றும் குறைந்ததுமேலும் படிக்க...
சீன ஜனாதிபதி ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துக் கொள்வது சந்தேகம்!
சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துக் கொள்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் இரண்டாவது பொருளாதார சக்தியான சீனாவின் ஜனாதிபதி ஸி ஜின்பிங், காலநிலை உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பில்லைமேலும் படிக்க...
மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தெரிவு !
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2022 முதல் 2024 ஆம் ஆண்டுகளுக்கான உறுப்பினர் பதவிக்கு இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பொறுப்புக்கான தெரிவு 76 ஆவது ஐ.நா. பொதுமேலும் படிக்க...
பசி பட்டியலில் இந்தியாவிற்கு 101 ஆவது இடம்!
உலக நாடுகளின் பசிப் பட்டியலில் இந்தியா 101 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைப்பாடு, குழந்தைகளின் மரணம் உள்ளிட்ட நான்கு அம்சங்களின்படி இந்த வருடத்திற்கான உலக பட்னி ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி கடந்த ஆண்டு 94 ஆவது இடத்தில் இருந்தமேலும் படிக்க...
அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது – மனோ
ராஜபக்ச அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. இயலாமையுடன் செயற்படும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக தலவாக்கலைமேலும் படிக்க...
இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது – வேலுகுமார்
2015 இல் நாட்டை விட்டு ஓடியவர்களே இன்று மீண்டும் ஆட்சியில் உள்ளனர். இது நொண்டி அரசாங்கம். இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது.” என்று ஜனநாயக மக்கள் முன்னியின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். பொருட்களின் விலை உயர்வுக்குமேலும் படிக்க...
விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் – மைத்திரி
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கட்சியின் மத்திய குழு கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கையை ஆதரிப்பதாகவும் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக்மேலும் படிக்க...