Day: September 7, 2021
அனைத்து இளம் வயதினருக்கும் நீண்டகால கொவிட் உருவாகும் அபாயத்தை தடுக்க தடுப்பூசி!
அனைத்து இளம் வயதினருக்கும் நீண்டகால கொவிட் தொற்று உருவாகும் அபாயங்களைத் தடுக்க தடுப்பூசி போடப்பட வேண்டும் என கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ரிச்சர்ட் ஸ்டாண்டன் எச்சரித்துள்ளார். ஆரோக்கியமான 12 முதல் 15 வயதுடையவர்கள் பாடசாலைகளில் பெரிய இடையூறுகளைத் தடுக்க தடுப்பூசி போடமேலும் படிக்க...
அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: நான்காவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்!
ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது. இதில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம். முதலாவதாக ஆண்களுக்கான ஒற்றையர்மேலும் படிக்க...
ஆபாச இணையத் தளங்கள் பிரான்சில் முடக்கம்?
ஆபாச படங்கள் கொண்ட இணையத்தளங்கள் அனைத்தும் பிரான்சில் முடக்கப்பட உள்ளன. Pornhub, Youporn, Xvideos, RedTube உள்ளிட்ட ஏராளமான இணையங்கள் முடக்கப்பட உள்ளன. வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் இந்த தளங்கள் முடக்கப்பட உள்ளதாக Tribunal judiciaireமேலும் படிக்க...
நான்காவது அளவு கொவிட் தடுப்பூசி அளவை செலுத்த இஸ்ரேல் பரீசிலணை!
இஸ்ரேலில் பொதுமக்களுக்கு நான்காவது அளவு கொவிட் தடுப்பூசி அளவை செலுத்த, அரசாங்கம் பரீசிலணை செய்து வருகின்றது. அடுத்தடுத்த தொற்று அலைகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்காவது அளவு தடுப்பூசியை செலுத்தலாம் என மருத்துவத்துறை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே பூஸ்டர் அளவாகமேலும் படிக்க...
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு- ஜனவரி மாதம் முதல் அமல்
சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-வது விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் பேசியதாவது:- அரசு ஊழியர்களின் உற்ற நண்பனாக, அவர்களுக்கு உரிமைகளையும், சலுகைகளையும் வழங்கும் தோழனாக என்றைக்கும் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. அண்ணா, கலைஞர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற அரசுகள்மேலும் படிக்க...
9 ஆயிரம் முறை நிலவினை சுற்றிவந்த சந்திரயான் -2 விண்கலம்!
சந்திரயான் -2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை 9 ஆயிரம் முறைக்கு மேல் சுற்றி வந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நிலவு குறித்து ஆய்வு செய்வதற்காக விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் -2 விண்கலம் இரு ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. இதனையொட்டிமேலும் படிக்க...
தடுப்பூசி செலுத்தவந்த மக்கள் மீதான தடியடி தாக்குதல் குறித்து விசாரணை – அரசாங்கம் உறுதி
வெலிகம பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசியை பெறச்சென்றவர்களை மீது பொலிஸ் பரிசோதகர் தாக்கிய சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர்மேலும் படிக்க...
தமிழர் பகுதியில் பத்தாயிரம் ஏக்கர் காணிக்கு ஆபத்து – சார்ள்ஸ் நிர்மலநாதன்
தமிழர் பகுதியில் பத்தாயிரம் ஏக்கர் காணிக்கு ஆபத்து இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். அத்துடன், முல்லைத்தீவு குருந்துார் குளத்தை அண்டிய 170 ஏக்கர் விவசாய காணிகளை வனவளத் திணைக்களம் சுவீகரிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்மேலும் படிக்க...
உலகிலேயே முதல் முறையாக கியூபாவில் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி!
உலகிலேயே முதல் முறையாக இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளை கியூபா தொடங்கியுள்ளது. அப்டாலா மற்றும் சோபிரனா ஆகிய இரு தடுப்பூசிகளும் மருத்துவ பரிசோதனை முடிவடைந்தையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு போடும் பணியைமேலும் படிக்க...
ஜனாதிபதி கோட்டா பிழையான முன்னுதாரணத்தை காட்டியுள்ளார் – எரான்
ஜனாதிபதியின் தற்போதைய நடவடிக்கை எதிர்காலத்தில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர்களுக்கு பிழையான உதாரணமாகிவிடும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றில் நேற்று அவசரகால சட்ட ஒழுங்குவிதிகள் நிறைவேற்றும் வகையில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றியபோதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன இவ்வாறுமேலும் படிக்க...