Day: September 2, 2021
தலிபான்களின் புதிய அரசாங்கத்தில் உயர் பதவிகளில் பெண்களுக்கு இடமில்லை: தலிபான் அமைப்பு!
ஆப்கானிஸ்தானில் விரைவில் புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ள தலிபான்கள், புதிய அரசாங்கத்தில் உயர் பதவிகளில் பெண்களுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளனர். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிய அரசாங்கத்துடனும், மக்கள் பிரதிநிதிகளுடனும் தலிபான்கள் பேசியதற்கு முரண்பட்டதாக உள்ளது. முன்னதாக, ஜனாதிபதி, பிரதமர் தவிரமேலும் படிக்க...
பிரான்ஸில் 66 சதவீத மக்களுக்கு தடுப்பூசியின் இரண்டு அளவுகளும் செலுத்தப் பட்டுள்ளது: சுகாதார அமைச்சகம்
பிரான்ஸில் 66 சதவீத மக்களுக்கு தடுப்பூசியின் இரண்டு அளவுகளும் செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 1ஆம் திகதி நிலவரப்படி, இதுவரை 48,767,471 பேர் தங்களுக்கான முதலாவது தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளனர். இது தடுப்பூசி போட தகுதியுடைய நாட்டு மக்கள் தொகையில் 86மேலும் படிக்க...
நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 70க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கடத்தல்!
ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 70க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். நாட்டின் வடமேற்கில் சாம்பாரா மாநிலத்தில் உள்ள அரச பாடசாலையிலிருந்து இந்த மாணவர்கள், நேற்று (புதன்கிழமை) ஆயுத கும்பலால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து சாம்பாரா மாநில பொலிஸ் செய்தித்மேலும் படிக்க...
கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அவசியம் – மத்திய அரசு

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பது அவசியம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஆரம்பமாகியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கேரளாவில் ஒருநாள் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தொற்று விகிதம்மேலும் படிக்க...
காஷ்மீர் ஹூரியத் அமைப்பின் தலைவர் சையது அலிஷா கிலானி காலமானார்!
காஷ்மீரைப் பிரித்து தனி நாடாக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்திய காஷ்மீர் ஹூரியத் அமைப்பின் தலைவர் சையது அலி கிலானி காலமானார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரசியலில் இருந்து விலகிய கிலானி, ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றுமேலும் படிக்க...
நயினாதீவு நாகபூசனி அம்மன் கோயில் வருடாந்த மகோற்சவம் இவ்வருடம் இடம்பெறாது!
யாழ்ப்பாணம் – நயினாதீவு நாகபூசனி அம்மன் கோயில் வருடாந்த மகோற்சவம், இவ்வருடம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கோயிலின் வருடாந்த மகோற்சவம், ஜூன் 10ஆம் திகதியன்று இடம்பெறவிருந்தது. அதனையடுத்து, கொரோனா அச்சம் காரணமாக, செப்டெம்பர் 06ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போதும் நாட்டில்மேலும் படிக்க...
கொழும்பு துறைமுக நகரத்தில் சீன அபிவிருத்தி வங்கியின் தலைமையகம் – அமைச்சர் பசில்
கொழும்பு துறைமுக நகரத்தில் சீன அபிவிருத்தி வங்கியின் பிராந்திய தலைமையகத்தை அமைப்பதற்கு அனைத்து வசதிகளையும் வழங்க தயாராக இருப்பதாக அரசாங்கம் சீனாவிற்கு உறுதியளித்துள்ளது. அத்தோடு இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள சீனாவின் ஆதரவை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரியுள்ளார். சீன சபாநாயகர்மேலும் படிக்க...
இலங்கையில் தனிமைப் படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா? – நாளை அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை தொடர்ந்தும் நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது தொடர்பான தீர்மானம் நாளைய தினம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஒழிப்பு செயலணியின் விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்தமேலும் படிக்க...
