Day: July 21, 2021
ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை – மத்திய அரசு!
ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் எந்த மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒக்சிஜன் தட்டுப்பாடு காரணமாகவே மேற்படிமேலும் படிக்க...
பிரான்ஸில் ஹெல்த் பாஸ் திட்டம் அமுல்!
நாடு முழுவதும் டெல்டா மாறுபாடு தீவிரமாக பரவி வருவதால் பிரான்ஸில் கொரோனா ஹெல்த் பாஸ் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் மக்கள் பெரும்பாலான அருங்காட்சியங்கள் மற்றும் சினிமா திரையரங்கிற்குள் நுழைய தடுப்பூசி போட்தற்கான சான்றிதழ் அல்லது கொரோனா தொற்று இல்லை அல்லதுமேலும் படிக்க...
கொரோனா பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் – மோடி

கொரோனா பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் எனவும், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராட வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போதுமேலும் படிக்க...
கோவேக்ஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து பரிசீலனை :WHO அறிவிப்பு!
அவசரகால பயன்பாட்டிற்கு கோவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தனது இணைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன், பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவேக்ஸ் தடுப்பூசி இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுமேலும் படிக்க...
ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி இடம்பெற வேண்டும் – கூட்டமைப்பு!
ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,மேலும் படிக்க...
வடக்கின் பிரதம செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்தமை பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவம் – ஐங்கரநேசன்
தமிழ் மாகாணமான வடக்கில் பிரதம செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்துள்ளமை இலங்கை அரசாங்கத்தின் பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவமாகும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கின் பிரதம செயலாளராக வவுனியா மாவட்டச் செயலர் எஸ்.எம்.மேலும் படிக்க...
வேலணையில் நூறு நகரத் திட்டத்தின் தேசிய நிகழ்வு

நூறு நகரங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிக்கும் தேசிய நிகழ்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரைக்கு அமைய வேலணையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார். எதிர்வரும் ஜீலை 31மேலும் படிக்க...
இலங்கை கொரோனா வைரஸின் நான்காவது விளிம்பில் இல்லை -சுகாதார அமைச்சு
இலங்கை கொரோனா வைரஸின் நான்காவது அலையை எதிர்கொள்ளும் விளிம்பில் உள்ளதென என கூறுவதற்கு இப்போது எந்த அடையாளமும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நான்காவது அலையின் முதல் கட்டத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது என்றும் பயணக்மேலும் படிக்க...