Day: April 27, 2021
“ தந்தை செல்வா “ (நினைவுக்கவி) 26.04.2021
தாய்த்தேசத்தின் தந்தை தந்தை செல்வா தமிழர்களின் நல்லாயனாக தவமென அவதரித்து தமிழரசுக் கட்சியையும் ஆரம்பித்து தமிழருக்காகவே சேவை செய்தாரே ! இருள் படர்ந்த ஈழத்து வானில் உதயசூரியனாய் ஒளி தந்தவர் தந்தை செல்வா சிதறிக் கிடந்த மக்களை சிங்காரமாய் ஒற்றுமைப்படுத்தி தன்னம்பிக்கையோடுமேலும் படிக்க...
ஜப்பானில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பிரதமர் ஹோஷிஹைட் சுகாவின் கட்சி தோல்வி
ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் 2 இடங்களுக்கும், கீழ் அவையில் ஒரு இடத்துக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. பிரதமர் ஹோஷிஹைட் சுகாடோக்கியோ: ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் 2 இடங்களுக்கும், கீழ் அவையில் ஒரு இடத்துக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில்மேலும் படிக்க...
தாய்லாந்தில் முக கவசம் அணியாத பிரதமருக்கு ரூ.14 ஆயிரம் அபராதம்
நாடு முழுவதும் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் பாங்காக்கில் மக்கள் எல்லா நேரங்களிலும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது தாய்லாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகம்மேலும் படிக்க...
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி- தமிழக அரசு அனுமதி
ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.சென்னை: ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதத்துக்கு மட்டும் ஆக்சிஜன் தயாரிக்க தற்காலிகமாக அனுமதிப்பதாக அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்மேலும் படிக்க...
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தேர்தல் வெற்றியை கொண்டாட தடை
ஓட்டு எண்ணிக்கையின்போதும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் அரசியல் கட்சியினர் நடந்து கொள்வது தொடர்பான சில கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணைகளில் சென்னை ஐகோர்ட்டுமேலும் படிக்க...
வடமராட்சியில் சீன மொழியிலான எழுத்துக்களுடன் புதிய கட்டடம்
வடமராட்சியில் சீன மொழியிலான எழுத்துக்களுடன் கட்டடமொன்று அமைக்கப்பட்டு வருகின்றமை மக்களிடத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி- வத்ராஜன் பகுதியிலுள்ள தனிநபரொருவரது சொந்த காணியில், சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானமொன்று அமைக்கப்பட்டு வருகின்றது. குறித்த மைதானத்தை அமைப்பதற்கான செலவு, தனிநபர் ஒருவரின் நிதியின் ஊடாக மேற்கொள்ளப்படுவதாகமேலும் படிக்க...
இலங்கையில் பரவும் கொரோனா இந்தியாவில் கண்டறியப்பட்ட மாறுபாடுடைய வைரஸ் அல்ல
இலங்கையில் பரவும் கொரோனா இந்தியாவில் கண்டறியப்பட்ட மாறுபாடுடைய வைரஸ் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை இயக்குநர் வைத்தியர் சந்திமா ஜீவந்தரா தெரிவித்தார். மேலும் எதிர்வரும் வாரத்தில் நாட்டில்மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் முடக்குவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படலாம் – க.மகேசன்
யாழ்ப்பாணத்தை தற்போது முடக்குவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில்மேலும் படிக்க...