Day: April 21, 2021
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44 இலட்சத்தினை நெருங்குகின்றது!
உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரித்தானியா ஆறாவது இடத்தில் நீடிக்கின்றது. இந்நிலையில், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 43 இலட்சத்து 93 ஆயிரத்து 307 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 02 ஆயிரத்து 524 பேருக்குமேலும் படிக்க...
சரியான வியூகம் இல்லாதமையால் ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது – பிரியங்கா காந்தி
சரியான வியூகம் இல்லாதமையால் ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இது மத்திய அரசின் தோல்வியை காட்டுவதாகவும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் ஒக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்குமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் – மோடி
18 வயதைக் கடந்த அனைவருக்கும் மே மாதம் முதலாம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுடன் காணொலிமேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல் நினைவு தினம் : கறுப்பு பட்டி அணியாத ஹக்கீம் – நேரடியாக சாடினார் தினேஸ் குணவர்த்தன!
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம்(புதன்கிழமை) ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சபை அமர்வுகள் சுமார் 10 நிமிடங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இந்தநிலையில் இன்றைய தினம் ஆளும்மேலும் படிக்க...
தாக்குதல்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது –கொழும்பு பேராயர்
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மையை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட துறையினரும் வெளிப்படுத்த தவறிவிட்டதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சாட்டியுள்ளார். கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று காலை ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் நினைவாகமேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதலை போன்ற மற்றொரு தாக்குதல் நாட்டில் நடக்காது என ஜனாதிபதி உறுதியளித்தார் – பசில்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை போன்ற மற்றொரு தாக்குதல் நாட்டில் நடக்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்மேலும் படிக்க...
தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் ஒன்றாகச் செயற்பட வேண்டும் – கலையரசன்
தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என்று நாங்கள் சிந்தித்தாலும், முஸ்லீம் அரசியல்வாதிகள் சிலர் அவ்வாறு சிந்திப்பதாக இல்லை எமக்கு ஒரு முகமும் இந்த அரசுக்கு ஒரு முகமும் காட்டும் செயற்பாடுகளையே மேற்கொள்கின்றனர் என தமிழ்த் தேசியக்மேலும் படிக்க...