Day: April 3, 2021
வடகொரியாவை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்ற மூன்று நாடுகள் உறுதி!
வடகொரியாவை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்ற தொடர்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் உறுதிபட தெரிவித்துள்ளன. அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களினால் அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இருநாடுகளும் தொடர்ந்து முரண்பட்டுவருகின்றன. இந்தநிலையில்மேலும் படிக்க...
வன்கூவர் துறைமுகத்தில் தீ விபத்து: ஒருவர் படுகாயம்!
வன்கூவர் துறைமுகத்தில் தானியக் கோபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தொழிலாளி படுகாயமடைந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 3:45 மணியளவில் அலையன்ஸ் தானிய முனையத்தில் இந்த தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் போது ஊழியர்களில் ஒருவருக்கு இரண்டாம் நிலை தீக்காயங்கள் ஏற்பட்டதாகமேலும் படிக்க...
அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே காரில் வந்த மர்ம நபர் தாக்குதல் – காவல் அதிகாரி பலி
அமெரிக்காவில் பாராளுமன்றம் அமைந்த கேபிடால் கட்டிடத்திற்கு வெளியே காரில் வந்த மர்ம நபர் தாக்குதல் நடத்தியதில் காவல் அதிகாரி ஒருவர் பலியானார். பாதுகாப்பு பணியில் போலீசார்வாஷிங்டன்:அமெரிக்காவின் பாராளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் வெளியே பாதுகாப்பு வளையம் அமைந்த பகுதியில் மர்ம நபர்மேலும் படிக்க...
உலகளவில் கொரோனா வைரஸ் பலி 28½ லட்சத்தை தாண்டியது
உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.08 கோடியாக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனா வைரசால் பலியானவர்கள் எண்ணிக்கை 28½ லட்சத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 382 பேர் உயிரிழந்தனர். அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.08 கோடியாக உயர்ந்தது.மேலும் படிக்க...
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் சக வேட்பாளர்களுக்கு கமல் ஹாசன் மடல்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், கோவை தெற்குப் பகுதியில் காங்கிரஸ், பா.ஜனதாவை எதிர்த்து களம் இறங்கியுள்ளார். கமல் ஹாசன்மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் டுவிட்டரில் கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ‘‘மக்கள் நீதிமேலும் படிக்க...
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கனிமொழி எம்.பி.க்கு கொரோனா

திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டுத் தனிமையில் உள்ளார்.சென்னை: தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தமிழ்நாடு முழுவதும் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம்மேலும் படிக்க...
சுமந்திரனும் சாணக்கியனும் தமிழ் மக்களுக்குச் செய்த துரோகத்தை மறைக்கும் செயற்பாட்டில் தற்போது ஈடுபடுள்ளனர்- கஜேந்திரன்
சாணக்கியனும் சுமந்திரனும் தமிழ் மக்களுக்கு துரோகச் செயலைச் செய்துள்ளதுடன் அந்தத் துரோகத்தை மறைக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். அம்பாறை – பாண்டிருப்புப் பகுதியில் தமிழ்மேலும் படிக்க...
னா மற்றும் ரஷ்ய தூதுவர்களுக்கு வெளியுறவு அமைச்சர் நன்றி தெரிவிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு அளித்த ஆதரவுக்கு, சீனா மற்றும் ரஷ்யாவுக்கு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மெட்டிரி மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஜென்ஹோங் ஆகியோரை வெளிவிவகாரமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும் வரையான கிறிஸ்தவ மக்களின் பொறுமை அளப்பரியது – பிரதமர்
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும் வரையான கிறிஸ்தவ மக்களின் பொறுமை அளப்பரியது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று ஈராண்டுகள் ஆகின்ற நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயேமேலும் படிக்க...
இனவழிப்பு நடை பெற்றது என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் போதாது- சுமந்திரன் சுட்டிக்காட்டு!
இலங்கையில் இனவழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் நீதிமன்றப் பொறிமுறைக்குள் நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் இருக்கின்றபோதுதான் அதனை நாங்கள் கோரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எனவே, சாட்சிங்கள் போதாமல் இருக்கின்றபோது, எமது எதிர்பார்ப்புக்கு விரும்பத்தகாத பதிலே வந்துசேரும்மேலும் படிக்க...