Day: April 2, 2021
31ம் நாள் நினைவஞ்சலி – அமரர்.திருமதி. அன்னலஷ்மி (அன்னம்) இராஜேந்திரம் (02/04/2021)
தாயகத்தில் மறவன்புலவை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு, சுவிற்சர்லாந்து , லண்டன், பிரான்சையும் வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. அன்னலஷ்மி ( அன்னம் ) இராஜேந்திரம் அவர்களின் 31ம் நாள் நினைவுதினமும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் 02ம் திகதி ஏப்ரல் மாதம் வெள்ளிக்கிழமை இன்று அனுஷ்ட்டிக்கப்படுகிறது. இன்றையதினம்மேலும் படிக்க...
கையில் எரிகுண்டுடன் – எலீசே வளாகத்துக்குள் நுழைந்த ஒருவர் கைது!
பெற்றோல் எரிகுண்டுடன் எலீசே வளாகத்துக்குள் நுழைந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கைது சம்பவம் நேற்று வியாழக்கிழமை நண்பகலின் பின்னர் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மாளிகையான palais de L’Élysée வளாகத்துக்குள் குறித்த நபர் நுழைந்துள்ளார். எலிசேயின் பாதுகாவலர்கள் மற்றும் CRS காவல்துறையினர் உடனடியாக தலையிட்டுமேலும் படிக்க...
ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு தலைவர்கள் குற்றவாளி என தீர்ப்பு -வலுக்கும் கண்டனம்
ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஹாங்காங் ஜனநாயக ஆதரவு செயல்பாட்டாளர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகள் கோரி ஹாங்காங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்குமேலும் படிக்க...
சுரங்கப் பாதையில் ரெயில் தடம்புரண்டு விபத்து -36 பயணிகள் உயிரிழப்பு
தைவானில் சரியாக பார்க்கிங் செய்யப்படாத லாரி தண்டவாளத்தில் விழுந்ததால் அதன்மீது மோதிய ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. தைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் ரெயில், ஹூவாலியன் அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையை நெருங்கியபோது விபத்தில் சிக்கியது. திடீரென தடம்புரண்ட ரெயில், சுரங்கப்பாதையின்மேலும் படிக்க...
தோல்வி பயத்தின் விளைவுதான் வருமான வரி சோதனை -திருமாவளவன் கண்டனம்
எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து வருமான வரிச்சோதனை திட்டமிட்டு நடத்தப்படுவதாக திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவ்வகையில், சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர்மேலும் படிக்க...
மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 2 அலுவலகம் உள்பட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல்மேலும் படிக்க...
ஈஸ்டருக்கு அதிகபட்ச பாதுகாப்பு உத்தரவாதம் – இராணுவ தளபதி
ஈஸ்டர் ஞாயிறு கொண்டாட்டத்திற்காக மக்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். சமூக இடைவெளி மற்றும் பிற சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் மக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் ஆராதனைகளில் பங்கேற்க முடியும் என்றும் அவர்மேலும் படிக்க...
மியன்மாரில் குறைந்தது 43 சிறுவர்கள் சுட்டுக் கொலை
இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் மியன்மாரில் குறைந்தது 43 சிறுவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. சிறுவர்கள் அச்சம், வருத்தம் மற்றும் மன அழுத்தத்தால் அவதிப்படுவதால் வன்முறை அவர்களின் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறித்த அமைப்புமேலும் படிக்க...
அரசிடம் நல்ல பெயர் பெறுவதற்காக மக்களை வீதியில் விட்ட அதிகாரிகள் – சரவணபவன்
அரசை நெருக்கடிக்குள்ளாக்கக் கூடாது என்ற நினைப்புடன் அரசை திருப்திப்படுத்தி மக்களைப் பட்டினிபோட்டு நடுத்தெருவில் விடும் வகையில் வடக்கு அதிகாரிகள் சிலர் செயற்படுகின்றனர் என இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்கள்மேலும் படிக்க...
இன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்
இன்று புனித வெள்ளி. இயேசு கிறிஸ்து எமக்காக எமது பாவங்களுக்காக பாடுபட்டு பல வகையிலும் வேதனைப்பட்டு இரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்டு தன்னுடைய உயிரையே தியாகம் செய்தார். இந்த சிலுவை சாவை பற்றி நாங்கள் இன்று விசேடமாக தியானிக்கின்றோம். காரணம் யேசுநாதரின்மேலும் படிக்க...
இலங்கையில் ஊடகவியலாளர்கள் கண்காணிக்கப் படுகின்றனர் – அமெரிக்கா
இலங்கையில் ஊடகவியலாளர்கள் கண்காணிக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சில ஊடகவியலாளர்களினால் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் அரச அதிகாரிகள் சிலர் அரச வாகனங்களை பயன்படுத்தி தங்களைமேலும் படிக்க...