Day: March 30, 2021
பாடசாலைகளை மூடுவதன் மூலமே கொவிட்-19 தொற்று சங்கிலியை அறுக்க முடியும்: மரின் லூப்பன்
பாடசாலைகளை மூடுவதன் மூலம் மட்டுமே பாடசாலைகளில், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று சங்கிலியை அறுக்க முடியும் என தேசியப் பேரணிக் கட்சியின் தலைவி மரின் லூப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனாத் தொற்றினால் ஒவ்வொரு, வகுப்புகளாக, ஒவ்வொரு பாடசாலைகளாகமேலும் படிக்க...
அதிமுக நிர்வாகிகள் 8 பேர் கட்சியில் இருந்து நீக்கம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து போட்டி மற்றும் தேர்தல் பணி உள்ளிட்ட காரணத்தாலும் 8 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-மேலும் படிக்க...
திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீலகிரி எம்.பி. ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தின் போது முதலமைச்சர் பழனிசாமி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகாா்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தப் புகாா்கள் தொடா்பாகமேலும் படிக்க...
கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று!
கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று பி.சி.ஆர் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டதையடுத்து 3434 அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர்அ.லதாகரன் தெரிவித்தார். பேலியகொடை மீன்சந்தை கொத்தனியையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிவரையிலான 24மேலும் படிக்க...
யாழில் இந்த வருடத்தில் மட்டும் 668 பேருக்கு கொரோனா தொற்று
யாழ்.மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் மாத்திரம் 496 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 668 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாணமேலும் படிக்க...
சர்வதேச சமூகம் ஒரு நிம்மதியான வாழ்வை தமிழர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் – சிறிதரன்
சர்வதேச சமூகம் இலங்கை மீதான தன்னுடைய அழுத்தங்களை கூடுதலாக பிரயோகித்து ஒரு நீதியான ஒரு நிம்மதியான வாழ்வை தமிழ் மக்களிற்கு ஏற்படடுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்னிர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற டகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதேமேலும் படிக்க...
பரிஸ் நகரம் 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாயை இழந்துள்ளது!
கடந்த 2020ஆம் ஆண்டில் பிரான்ஸ் தலைநகர் பரிஸ், 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இல் து பிரான்சுக்கான பிராந்திய சுற்றுலாத்துறை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகையே முடக்கிய கொரோனா வைரஸ் தொற்றுப்மேலும் படிக்க...
போராட்டத்தை ஒடுக்க துப்பாக்கி சூடு- மியான்மரில் இதுவரை 510 பேர் சுட்டுக்கொலை
மியான்மரில் பொதுமக்கள், போராட்டக்காரர்கள் என 510 பேரை ராணுவம் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதையடுத்து ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.மேலும் படிக்க...
அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்றால் பாரதீய ஜனதாவுக்கு அடிமை ஆகி விடுவார்கள்- மு.க. ஸ்டாலின்
டெல்லி பிரதிநிதின்னு ஒருத்தர் இருக்கிறார், தளவாய்சுந்தரம். முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் தொழில் ரீதியான பார்ட்னராக இருக்கிறார் என்று ஆரல்வாய்மொழியில் முக ஸ்டாலின் பேசியுள்ளார். தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்மேலும் படிக்க...
அதிமுக -திமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சியை ஆதரியுங்கள்- சீமான் பேச்சு
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தமிழகத்தில் தீய ஆட்சியை வழங்கியுள்ளன என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட போரூரில் இன்று நடைபெற்ற தேர்தல்மேலும் படிக்க...
ஆட்சி அமைப்பதற்கு மூலகாரணமாகவிருந்த மக்கள் தற்போது அதிருப்தியில் இருக்கிறார்கள் – சாள்ஸ்
தற்போதைய அரசாங்கம் ஆட்சி அமைப்பதற்கு மூலகாரணமாகவிருந்த மக்கள் தற்போது அதிருப்தியில் இருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”தமிழ்மக்கள், மீதும்புலம்பெயர் அமைப்புக்கள்மேலும் படிக்க...
புலம் பெயர்ந்தோர் என யாரும் இல்லை – அரசாங்கம்
இலங்கையிலிருந்து யாரும் வெளியேற்றப்படவில்லை ஆகவே புலம்பெயர்ந்தோர் என யாரும் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில, புலம்பெயர் என்ற சொல்லை இலங்கை அங்கீகரிக்கவில்லை என்றும் கூறினார்.மேலும் படிக்க...
கிளிநொச்சி: வலிந்து காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவுகள் போராட்டம்
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகம் முன்பாக இடம்பெற்றது. மாதாந்தம் 30 ஆம் திகதிமேலும் படிக்க...