Day: February 25, 2021
உலகளவில் பெரும் மனிதாபிமான நெருக்கடியில் யேமன்: உடனடி நிதியுதவி கோருகிறது ஐ.நா.
போரினால் பாதிக்கப்பட்ட யேமனில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக இவ்வாண்டு 3.85 பில்லியன் டொலர் தேவைப்படுவதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில், உலகில் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியைச் சந்தித்துள்ள யேமனுக்கு உதவ வளைகுடா நாடுகள் முன்வர வேண்டுமென ஐ.நா.வின் உதவித் தலைவர் மார்க் லோகொக் (Markமேலும் படிக்க...
ஈகுவடாரில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் கலவரம்: உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 79ஆக அதிகரிப்பு!
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் ஏற்பட்ட கலவரத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79ஆக அதிகரித்துள்ளது. மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் உள்ள சிறையில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த இரு தரப்பு கைதிகளிடையே மோதல்மேலும் படிக்க...
பன்முகத் தன்மையின் அடையாளமாக புதுச்சேரி விளங்குகிறது – பிரதமர் மோடி
பன்முகத் தன்மையின் அடையாளமாக புதுச்சேரி விளங்குகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று புதுச்சேரிக்கு விஜயம் செய்துள்ளார். அதன்படி இன்று பகல் 11.30 மணிக்கு புதுச்சேரிக்கு சென்ற அவர், முடிவுற்ற அரசுமேலும் படிக்க...
வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயம் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவிப்பு!
வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்புவோர் கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின் படி மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பின்படி, “ மஹராஷ்டிரா, மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் – தினேஸ் குணவர்தன
ஈஸ்டர் தாக்குதல் குறித்த இறுதி விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த ஆளும் தரப்பு தயாராகவுள்ளதாக சபை முதல்வர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விவாதம் நடத்துவதில்மேலும் படிக்க...
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற வேண்டிய தேவை இலங்கைக்கு இல்லை – அஜித் நிவாட் கப்ரால்
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லையென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்தமேலும் படிக்க...
யாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு!
இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை விடயங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள பலவீனமான முன்வரைவு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி வேண்டி யாழில் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், சர்வதேசமேலும் படிக்க...