Day: February 11, 2021
இரண்டு முகக் கவசங்களை அணிவதன் ஊடாக கொரோனாவில் இருந்து அதிக பாதுகாப்பை பெற முடியும்!
இரண்டு முகக்கவசங்களை அணிவதன் ஊடாக கொரோனா வைரஸிடம் இருந்து அதிக பாதுகாப்பை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தொற்று நோய் பிரிவினர் இதுகுறித்த தகவல்களினை வெளியிட்டுள்ளனர். சத்திரசிகிச்சை முகக்கவசத்துடன் துணியிலான முகக்கவசமொன்றை அணிவதன் ஊடாக வைரஸிடம் இருந்து 92.5 சதவீதமேலும் படிக்க...
மியன்மார் போராட்டம்: இருவர் படுகாயம் அடைந்ததில் ஒருவர் கவலைக்கிடம்!
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் போராட்டத்தின் போது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உட்பட 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் குறித்த பெண்ணின் தலையில் துப்பாக்கிக் குண்டு துளைத்ததால் அவர் உயிருக்குமேலும் படிக்க...
மோடி தடுப்பூசியை வெளிப்படையாக போட்டுக் கொள்ள வேண்டும் – தயாநிதி மாறன்
பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசியை வெளிப்படையாக போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். மத்திய வரவு செலவு குறித்த விவாதம் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்தமேலும் படிக்க...
ஜெயலலிதா இருந்தபோதே சசிகலா ஓரம் கட்டப்பட்டார் – ஜெயக்குமார்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோதே சசிகலாவை அவர் ஓரங்கட்டிவிட்டார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். செங்கல்பட்டில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு எதிராக தொடங்கப்பட்ட கட்சிதான் அ.ம.மு.க. ஜெயலலிதா இருந்தபோதே சசிகலாவை அவர்மேலும் படிக்க...
தமிழ் மக்களைப் பயமடையச் செய்யவே படைகளையும், பொலிஸாரையும் அரசாங்கம் ஏவுகிறது- சி.வி.
எங்களுடைய மக்களைப் பயமடையச் செய்யவேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் தங்களுடைய படைகளையும், பொலிஸாரையும் ஏவி, பயங்கரவாதச் சட்டம் ஊடான கைதுகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமதுமேலும் படிக்க...
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழ் பாதுகாப்பு பிரிவினர் மீது நம்பிக்கை இல்லை – மஹிந்த தரப்பு!
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழ் பாதுகாப்பு பிரிவினர் மீது நம்பிக்கை இல்லை போல தனக்கு தோன்றுகின்றது என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்குமேலும் படிக்க...
அரச மரத்தில் புத்தர் என்றால் குருந்தூர் மலையில் சிவனே இருக்க முடியும் – கோவிந்தன் கருணாகரம்
அரச மரத்தில் புத்தர் என்றால் குருந்தூர் மலையில் சிவனே இருக்க முடியும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டமேலும் படிக்க...