Day: January 2, 2021
நோர்வே நிலச்சரிவு: இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!
தெற்கு நோர்வேயில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது ஒன்பது கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர், ஒருவரின் சடலத்தை மீட்பு படையினர் கண்டெடுத்துள்ளனர். அந்த இடத்திலுள்ள பொலிஸ் நடவடிக்கையின் தலைவர் ராய் அல்க்விஸ்ட் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
பிரான்ஸில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட தென் ஆபிரிக்காவில் பரவிவரும் புதிய ரக வைரஸ்!
தென்னாபிரிக்காவில் பரவிவரும் புதிய ரக வகை கொரோனா வைரஸ் (கொவிட்-19) பிரான்ஸில் முதல் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவில் சில காலம் தங்கிவிட்டு, அண்மையில் தாயகம் திரும்பிய பிரான்ஸ் நாட்டவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே இந்த புதிய வகை வைரஸ் இனங்காணப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்மேலும் படிக்க...
தரமற்ற தந்திரத்தை சீனா பயன்படுத்தி மோதலை எதிர் பார்க்கின்றது: தாய்வான் சாடல்!
சமீபத்திய பேச்சுவார்த்தைகளை மறுத்துவரும் சீனா, தரமற்ற தந்திரம் மற்றும் ஆத்திரமூட்டலில் ஈடுபட்டு மோதலை எதிர்பார்க்கின்றது என ஜனாதிபதி சாய் இங்-வென் தெரிவித்துள்ளார். தனது புத்தாண்டு உரையில், ‘பெய்ஜிங் மோதலை ஒதுக்கி வைக்க தயாராக இருந்தால், சீனாவுடன் சமத்துவம் மற்றும் கண்ணியத்தின் கொள்கைகளின்மேலும் படிக்க...
நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் இன்று தடுப்பூசி ஒத்திகை!
தமிழகம் உள்ளடங்களாக இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று(சனிக்கிழமை) நடைபெறுகின்றது. முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சுமார் 30 கோடி பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும்மேலும் படிக்க...
கூகுளின் பிழையை சுட்டிக் காட்டிய தமிழக இளைஞர்
கூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. செயலிகள் முதல் தகவல் பரிமாற்ற முறை வரை அனைத்திலும் முக்கிய பங்குமேலும் படிக்க...
பிரிவினை வாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் இடமில்லை – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
மலர்ந்துள்ள புத்தாண்டில் பிரிவினைவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் இடமில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் காலங்களில் ஆயுதங்களை எடுக்க எவரையும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறைச்சாலையின்மேலும் படிக்க...
சர்வதேச அரங்கில் இலங்கையை நிறுத்த முடியாது உள்ளமைக்கு தமிழ்த் தலைமைகளே காரணம்- கஜேந்திரன்
தமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் விட்ட தவறினாலேயே, இலங்கையை சர்வதேச அரங்கில் நிறுத்தமுடியாதுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். குறித்த ஊடக சந்திப்பில்மேலும் படிக்க...
அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!
அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக்கோரி புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினால் ஆர்பாட்டமொன்று இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை 10மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம்,மேலும் படிக்க...