Day: December 6, 2020
ஆட்கடத்தல் வலையமைப்புடன் தொடர்பு: 19 பேர் இத்தாலிய பொலிஸாரால் கைது
ஆட்கடத்தல் வலையமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 19 பேரை இத்தாலிய பொலிஸார் நேற்று (சனிக்கிழமை) கைது செய்தனர். கடத்தல்காரர்கள் ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இத்தாலிக்கு குடியேறியவர்களையும் பின்னர் வடக்கு ஐரோப்பாவிற்கும் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில்மேலும் படிக்க...
120 ஆண்டு பழைமை வாய்ந்த கிறித்தவ தேவாலயத்தில் பாரிய தீ விபத்து!
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள 120 ஆண்டு பழைமை வாய்ந்த 19 ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த கிறித்தவ தேவாலயத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிழக்கு கிராமத்தில் உள்ள இந்த தேவாயத்தில் நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 5 மணியளவில் தீமேலும் படிக்க...
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா
தமிழக காங்கிரஸ் குழு தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் குழு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘தமிழக காங்கிரஸ் குழு தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
தமிழ் மக்களுக்கு இந்நாட்டில் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன – இராதாகிருஷ்ணன்
தமிழ் மக்களுக்கு இந்நாட்டில் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அத்துடன், மஹர சிறைச்சாலை சம்பவத்தின் தாக்கம் ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் எதிரொலிக்கும் என்பதால்மேலும் படிக்க...
யாழில் அனர்த்த நிலை தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் குறித்தமேலும் படிக்க...
தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது- கனிமொழி
தமிழகத்தில் யார் கட்சி ஆரம்பித்தாலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாதென தி.மு.க.மகளிரணி தலைவியும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார். ஊட்டியில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கனிமொழி மேலும் கூறியுள்ளதாவது, “தமிழகத்தில் தி.மு.க. வெற்றிமேலும் படிக்க...
கொரோனா தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காண தொடங்கலாம்
கொரோனா தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காண தொடங்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம்மேலும் படிக்க...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் கூட்டாகக் கோரிக்கை
நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்கள், நிதி அமைச்சர் அலி சப்ரியிடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்விடயம் தொடர்பான மகஜர் ஒன்றை நேற்றையமேலும் படிக்க...