Day: June 20, 2020
பெய்ஜிங்கில் உணவு- பொதிகள் சேவை ஊழியர்களுக்கு நியூக்ளிக் அமில சோதனை!
சீன தலைநகரில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியதை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் பெய்ஜிங் அதிகாரிகள், அனைத்து உணவு மற்றும் பொதிகள் சேவை (couriers) ஊழியர்களுக்கு நியூக்ளிக் அமில (Nucleic acid) சோதனைகளை மேற்கொண்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. உணவு விநியோகமேலும் படிக்க...
கொரிய தீபகற்பத்தில் மோதல் போக்கு: படைகளை உசார் நிலையில் இருக்குமாறு தென்கொரியா உத்தரவு!
வடகொரியாவுடனான பதற்றத்துக்கு இடையே இராணுவ நிலைகளை வலுவாகப் பராமரிக்குமாறு தென்கொரிய இராணுவ அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். தென் கொரியாவின் இராணுவத் தளபதி, மூத்த இராணுவ அதிகாரிகளுடன் சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது தென் கொரியப் படைகள் அவற்றின் நிலைகளை உறுதியாகப்மேலும் படிக்க...
6 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம் அறிவிப்பு!
உலகின் மிக பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான ஜேர்மனியின் பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம், கொவிட்-19 முடக்கநிலையால் போதிய விற்பனை இல்லாத காரணத்தால் 6 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. புதிய கார்களுக்கான குறைந்த தேவையால், ஆட்டம் கண்டுள்ள பி.எம்.டபிள்யூ நிறுவனம்,மேலும் படிக்க...
சர்வதேச யோகா தினத்தில் நாட்டு மக்களுக்கு மோடி உரை
சர்வதேச யோகா தினம் நாளை கடைப்பிடிக்கப்படுவதையடுத்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். நாடு முழுவதும் ஜூன் 21ஆம் திகதியான நாளை யோகா தினம் கடைப்பிடிக்கப்படவுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமுலில் உள்ளதால் இந்த ஆண்டு யோகாமேலும் படிக்க...
பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தில் வந்த வெடிபொருட்கள்: பெரிய தாக்குதல் திட்டம் – இராணுவம்!
இந்தியாவால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்த நிலையில் பெரும் பயங்கரவாதத் தாக்குதலுக்கான திட்டமென இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், கத்துவா மாவட்டத்தில் ஆயுதங்கள் நிரப்பப்பட்ட பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள்மேலும் படிக்க...
சேனாதிராஜா தொடர்பாக ஆனந்தசங்கரி குற்றச்சாட்டு
தேர்தலில் தோல்வியடைந்து விட்டு நாடாளுமன்ற உறுப்பினராவதற்காக அழுதுகொண்டு திரிந்த சேனாதிராஜாவுக்கு நியமன உறுப்பினர் பதவியை வழங்கியது நான்தான் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதேமேலும் படிக்க...
மன்னாரில் பனை மரக் காட்டில் திடீர் தீப்பரவல்- நூற்றுக் கணக்கான பனை மரங்கள் அழிவு!
மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான தரவன் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள பனை மரக் காட்டில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் சனிக்கிழமை (20) காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீப் பரவல் இன்று காலைமேலும் படிக்க...
யாழில் விபத்து: இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் பயணித்த டிப்பர் வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டவேளை யாழ்ப்பாணத்திலிருந்து வந்த டிப்பருடன் மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.மேலும் படிக்க...
கருணாவின் ஆனையிறவுப் பேச்சு பாரதூரமானது: ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைக்க ஐ.தே.க. வலியுறுத்து!
ஆனையிறவில் 24 மணிநேரத்துக்குள் 2 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டனர் என கருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்து பாரதூரமானது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி உண்மைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றுமேலும் படிக்க...