Day: June 2, 2020
ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்பு கொலை என உறுதி
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்பு கொலை என அதிகாரப்பூர்வ பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹென்னெபின் கவுண்டி மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறந்தவரின் உடலில் இதய நோய் மற்றும் சமீபத்திய போதைப்பொருள் பயன்பாடு ஆகியவைமேலும் படிக்க...
விரைவில் தேர்தலை நடத்த தயார் – மஹிந்த தேசப்பிரிய
சுகாதாரத்துறை சார்ந்த மேலதிகாரிகளின் வழிகாட்டல்களுக்கு அமைய, விரைவில் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலைத் தொடர்ந்து பின்போடும் நோக்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குக் கிடையாது என்றும் எனினும் சுகாதார நிலைமைகள் சீரடைந்து, சட்ட ரீதியான முட்டுக்கட்டைகள் இல்லாதிருப்பின் தேர்தலைமேலும் படிக்க...
ஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால் தமிழருக்கு நல்ல தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும் – சி.வி.கே.
ஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கானத் தீர்வை இலகுவாக பெற்றுக் கொடுக்க முடியும் என வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழில். இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தன்னாட்சி சுயாட்சி கொண்ட ஒருமேலும் படிக்க...
ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றுவீதம் குறைந்துள்ளது!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவும் வீதம் குறைந்துள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, ஏப்ரல் மாதம் பிற்பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மே மாதம் நடுப்பகுதியில் இருந்து கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
இசைஞானி பிறந்தநாள் இன்று
தமிழ் சினிமாவில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் உருவாகியிருந்தாலும் என்றும் நிரப்பப்படாத கதிரை ஒன்று உண்டு என்றால் அது இசைஞானி இளையராஜாவின் கதிரை என்றே கூறலாம். ஆம்! இசைஞானி இளையராஜா இன்று (செவ்வாய்கிழமை) தனது 77ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள்மேலும் படிக்க...
இத்தாலி வைத்தியரின் கருத்துக்கு உலக சுகாதார நிறுவனம் மறுப்பு
கொரோனா வைரஸ் இன்னும் உயிர்க்கொல்லி வைரஸ்தான் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் மருத்துவ ரீதியாக இத்தாலியில் இனி இல்லை என அந்நாட்டின் வைத்தியர் தெரிவித்த கருத்துக்கு மறுத்து தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், கொரோனா தொடர்பாக மேலும்மேலும் படிக்க...