Day: June 18, 2019
சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார்
சீன – இலங்கை நட்புறவு தேசிய விசேட வைத்தியாசாலையின் நிர்மாணப்பணிகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (17) பார்வையிட்டார். ஜனாதிபதி மைத்ரிபால 2015 மார்ச் மாதம் சீனாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போது சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் அவர்களுடன் மேற்கொண்டமேலும் படிக்க...
நாட்டிற்கு பொதுவான சட்டமும் கல்விக்கொள்கையும் அவசியம்
நாட்டிற்கு பொதுவான சட்டமும் கல்விக் கொள்கையும் அவசியம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவு அவசியமாகும். அனைத்து இலங்கையர்களும் நாட்டிற்குப் பொருத்தமான வகையில் வாழ வேண்டும். அதேபோல் எதிர்கால சந்ததியினருக்கு பொருத்தமான வாழ்க்கைச் சூழலைமேலும் படிக்க...
பிரான்ஸில் தேசிய சேவை முன்னோட்டத் திட்டம் அறிமுகம்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தேசிய சேவை முன்னோட்டத் திட்டத்தை பிரான்சில் அறிமுகம் செய்துள்ளார். இளையர்களிடையே நாட்டின் மீதான உணர்வை ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஒன்றாக அது கருதப்படுகிறது. 2,000 தொண்டூழியர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்கின்றனர். அனைவருக்கும் சொந்தச் சீருடை வழங்கப்படும். தேசியமேலும் படிக்க...
மெட்ரோ ரெயில் நிலையங்களில் 4 நாட்கள் யோகா நிகழ்ச்சி
சென்ட்ரல், திருமங்கலம், மண்ணடி, வடபழனி, அசோக் நகர், சைதை, எழும்பூர், பரங்கிமலை ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் 4 நாட்கள் தொடர் யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. உலக யோகா தினம் ஆண்டு தோறும் ஜூன் 21-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் சர்வதேசமேலும் படிக்க...
2050 குள் உலக சனத்தொகை 200 கோடி அதிகரிக்கும் – ஐ.நா. மதிப்பீடு
எதிர்வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் சனத்தொகை இன்னும் 27 கோடி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள் தொகை தற்போது 137 கோடியாகவும், சீனா மக்கள்தொகை 143 கோடியாகவும் உள்ளது. அதன்படி, 2027-ம் ஆண்டுக்குள்மேலும் படிக்க...
உதிரி பாகங்களை கொண்டு மாணவர்கள் உருவாக்கிய விமானம்
தென் ஆப்பிரிக்காவில் உயர்கல்வி மாணவர்கள் 20 பேர் இணைந்து, விமானத்தின் உதிரி பாகங்களை கொண்டு சிறிய ரக விமானம் ஒன்றை வீட்டிலேயே தயாரித்து உள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் உயர்கல்வி மாணவர்கள் 20 பேர் இணைந்து, விமானத்தின் உதிரி பாகங்களை கொண்டு சிறியமேலும் படிக்க...
உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான கொடி -கொண்டாடிய அரசு, நாட்டு மக்கள்
டென்மார்க்கில் உள்ள உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான மற்றும் பயன்பாட்டில் உள்ள கொடியினை பாதுகாத்து, அந்நாட்டு அரசு கொண்டாடியுள்ளது. டென்மார்க் நாட்டின் தலைநகர் கோப்பென்கன்னில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் உள்ளது வாடின்போ. இங்கு உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையானமேலும் படிக்க...
அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை பதவிக்கு பா.ஜனதாவே காரணம் – திருமாவளவன்
அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை பதவிக்கு பா.ஜனதாவே காரணம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- அ.தி.மு.க.வில் இரட்டை தலைமைமேலும் படிக்க...
சுற்றுநிரூபத்தை மாற்றக்கூடாது – தேசிய சங்க சம்மேளனம்
அரச சேவையாளர்களின் உத்தியோபூர்வ ஆடை தொடர்பான சுற்றுநிரூபத்தை மாற்றக்கூடாது என்று, தேசிய சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.கண்டியில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த சங்க சம்மேளனத்தின் தலைவர் லியன்வல ஷாசனரத்ன தேரர் இதனைத் தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே நீதி என்ற கொள்கை முழுமையாகமேலும் படிக்க...
பிரித்தானியாவின் பிரதமர் ஆகும் வாய்ப்பு ஜோன்சனுக்கு அதிகம்
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் வாய்ப்பு பொறிஸ் ஜோன்சனுக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொன்சவேட்டிவ் கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பையும் ,அவர் ஏற்பதற்கான வாய்ப்புகள் ,இருப்பதாக ‘டைம்ஸ்’ செய்திதாள் தெரிவித்துள்ளது. முன்னதாக சுகாதார துறை செயளர் மெட் ஹென் கொக், பிரதமராகுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகத்மேலும் படிக்க...
இன்று கூடி ஆராயவுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள்
அடுத்தகட்டமாக எவ்வாறான நகர்வை முன்னெடுப்பது என்பது தொடர்பில் பதவி விலகிய முஸ்லிம் எம்.பி.க்கள் இன்று பாராளுமன்ற வளாகத்தில் கூடி ஆராயவுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலையடுத்து முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட இருந்த ஆபத்தைத் தடுக்கும் பொருட்டும் நாட்டின் இன ஒற்றுமையைமேலும் படிக்க...
சிகிரியாவைப் பார்வையிட 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை
சிகிரியாவை பார்வையிடுவதற்காக நேற்றுமுன்தினம் மாத்திரம் சுமார் 20 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டு பொசொன் தினத்துடன் ஒப்பிடும்போது இம்முறை சீகிரியாவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 ஆயிரத் 300 ஆக அதிகரித்துள்ளது என சிகிரியாவின்மேலும் படிக்க...