Day: June 9, 2019
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 228 (09/06/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
நைஜீரியாவில் பேருந்து – பாரவூர்தி நேருக்கு நேர் மோதல்: 19 பேர் உயிரிழப்பு
நைஜீரியா நாட்டின் ஓன்டோ மாநிலத்தில் லாரியுடன் பஸ் நேருக்கு நேர் மோதி தீபிடித்த விபத்தில் 19 பேர் உடல் கருகி, பரிதாபமாக உயிரிழந்தனர். நைஜீரியா நாட்டின் ஓன்டோ மாநிலத்தில் உள்ள அக்குரே-ஓவோ விரைவு நெடுஞ்சாலை வழியாக நேற்று மாலை சுமார் 4மேலும் படிக்க...
அதிமுகவின் முடிவுகள் குறித்து தொண்டர்கள் பொதுவெளியில் பேசக்கூடாது- அதிமுக தலைமை அறிவுறுத்தல்
அதிமுகவின் முடிவுகள் குறித்து தொண்டர்கள் பொதுவெளியில் பேசக்கூடாது என்று அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களின் உழைப்பால் தழைத்தோங்கும் ஒப்பற்ற பேரியக்கம். எம்.ஜி.ஆரால் தமிழ் நாட்டுமேலும் படிக்க...
பாஜக ஆந்திராவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் தனது கொடியை ஏற்றும் – மோடி பேச்சு
பாரதீய ஜனதா கட்சி ஆந்திராவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் தனது கொடியை ஏற்றும் என்று ரேணிகுண்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். இலங்கையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோடியைமேலும் படிக்க...
அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு ; காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்
வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சமூர்த்திப் பயனாளிகளுக்கு நிவாரண உரித்துப்படிவங்கள் வழங்கும் நிகழ்விற்கு வருகை தந்த ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகேயின் வருகைக்கு வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம்மேலும் படிக்க...
ஜனாதிபதி – இந்திய பிரதமர் சந்திப்பு
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (09) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதிமேலும் படிக்க...
இந்திய பிரதமர் மாலை நாடுதிரும்பினார்
இலங்கை விஜயத்தை நிறைவு செய்துக் கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று மாலை நாடுதிரும்பினார்; பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் அவரை வழியனுப்பி வைத்தனர். இருநாட்டு உறவுகளை மேம்படுத்தல், பிராந்தியத்தின் பாதுகாப்பு, சமாதானம், நிலைபேறான தன்மை ஆகியனமேலும் படிக்க...
சூரிச் விமான நிலைய சிறையில் இருந்து தப்பிய மூன்று கைதிகள்!
சுவிட்சர்லாந்தில் குடிவரவு மற்றும் ஒருங்கிணைப்பு சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்ட மூவர், விமான நிலைய சிறையில் இருந்து தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் குடிவரவு மற்றும் ஒருங்கிணைப்பு சட்டங்களை மீறுபவர்களை நாடுகடத்தும் பொருட்டு, சூரிச் விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள சிறையில்மேலும் படிக்க...
பிரபல கால்பந்து நட்சத்திரத்திற்கு திருமணம்; துருக்கி ஜனாதிபதி துணை மாப்பிள்ளை!
ஜேர்மனி கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மெசூட் ஓசில், கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் துருக்கி அழகியை திருமணம் செய்துகொண்டார். துருக்கி நாட்டை பூர்வீகமாக கொண்ட கால்பந்து வீரர் மெசூட் ஓசில், ஜேர்மனியின் கால்பந்து அணியில் விளையாடி வந்தார். ஜேர்மனி அணிக்காகமேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டி : இந்தியா பேட்டிங்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 12ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் களைகட்டி வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆரோன் பின்ச்மேலும் படிக்க...
அவுஸ்திரேலிய பெண்ணை சுட்டுக் கொன்ற அமெரிக்க காவல்துறை அதிகாரிக்கு 12½ ஆண்டு சிறை
அவுஸ்திரேலிய பெண் ஒருவரை சுட்டுக் கொன்ற அமெரிக்க காவல்துறை அதிகாரிக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவில் காவல்துறை அதிகாரியாக கடமையாற்றி வந்த முகமது நூர் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வாகத்தில் வந்துமேலும் படிக்க...
பிரபாகரனின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டியது; முன்பிணை கோரி எம்.கே.சிவாஜிலிங்கம் மனுத்தாக்கல்
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியது தொடர்பில் தான் எந்நேரமும் கைது செய்யப்படும் நிலைமை உள்ளமையால், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நீதிமன்றில் முன் பிணை கோரிய வழக்கு எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திமேலும் படிக்க...
தான் பிறந்தபொழுது உடனிருந்த செவிலியருடன் ராகுல்காந்தி சந்திப்பு
ராகுல் காந்தி தான் பிறந்தபொழுது உடனிருந்த கேரளாவை சேர்ந்த செவிலியரை இன்று சந்தித்து பழைய நினைவுகள் பற்றி பேசினார். சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் உத்தர பிரதேசத்தின் அமேதிமேலும் படிக்க...
போலீசார் ஹெல்மெட் அணியாவிட்டால் வழக்கு- கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்களின் லைசென்சை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்று ஐகோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு கேள்வி எழுப்பியது. அப்போது போலீசாரே ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே? அவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்றும் நீதிபதிகள் கேள்விமேலும் படிக்க...
குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் மோடிகொழும்பு புனித அந்தோனியார் தேவாலயத்தில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.59 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசேட விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.இந்நிலையில் அங்கிருந்து புறப்பட்டு,மேலும் படிக்க...
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம்!
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை மற்றும் அது தொடர்பான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளல் குறித்து தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு அவதானம் செலுத்தியுள்ளது. அண்மையில், நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குறித்த குழுவின் கூட்டத்தின்போது, இலங்கைமேலும் படிக்க...
இரு துருவங்களாக அரசாங்கம் உள்ளமை தீவிரவாதம் வளர வழிவகுக்கும் – எம் எச் எம் இப்றாஹீம்
நாட்டில் அரசியல் நிலைமை சீரழிவதற்கு காரணம் இரு துருவங்களாக அரசாங்கம் செயற்படுவதாகும் என அரசியல் ஆய்வாளர் எம் எச் எம் இப்றாஹீம் தெரிவித்தார். கடந்த சில தினங்களாக அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் நேர்காணல் ஒன்றில் கேட்டமேலும் படிக்க...
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – 46 ஆண்டுகளுக்கு பின்னர் அவுஸ்திரேலியா சம்பியன்
பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின்; பெண்கள் ஒற்றையர் பிரிவில் அவுஸ்திரேலிய வீராங்கனையான ஆஷ்லி பார்டி வென்று முதல்முறையாக சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில ஆஷ்லி பார்டி செக்குடியரசுமேலும் படிக்க...
ஜனாதிபதியின் எச்சரிக்கையையும் மீறி, பாராளுமன்ற தெரிவுக்குழு கூடுகிறது …
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பந்தமாக பாராளுமன்றத்திற்கு அறிக்கை இடுவதற்கான நியமிகப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை 11.06.19 திட்டமிட்டபடி நடைபெறும் என அக்குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை உடனடியாகமேலும் படிக்க...