Day: April 2, 2019
போலி செய்திகளை தெரிவிக்க வாட்ஸ்அப் செக்பாயிண்ட் டிப்லைன் அறிமுகம்
இந்தியாவில் போலி செய்திகள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் செக்பாயிண்ட் டிப்லைன் எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. #WhatsApp போலி செய்திகளை தெரிவிக்க வாட்ஸ்அப் செக்பாயிண்ட் டிப்லைன் அறிமுகம் ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் தனது செயலியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு, புதியமேலும் படிக்க...
மூன்று பிரைமரி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம்
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் மூன்று பிரைமரி கேமரா, இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #NokiaX71 மூன்று பிரைமரி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போனினை தாய்வானில் அறிமுகம்மேலும் படிக்க...
தொலைபேசி பாவனையால் ஏற்படும் ரேடியேசனை குறைக்கலாம்
இன்று உலக அளவில் ஏராளமானவர்கள் ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்தி வருதால் பல பக்க விளைவுகள் உண்டாகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனினும் இக்கதிர் ஈர்ப்புக்களின் வீரியத்தை குறைத்து பாதுகாப்பினை அதிகரிப்பதற்கான சில வழிமுறைகள் காணப்படுகின்றது. அவ்வகையில், வயர்லெஸ் முறையிலான ஹெட்போன்களை பயன்படுத்துவதால் கதிர்ப்புமேலும் படிக்க...
மடிக்கக்கூடிய கைபேசிகளை அறிமுகம் செய்யவுள்ள Xiaomi நிறுவனம்
மடிக்கக்கூடிய கைப்பேசிகளை அறிமுகம் செய்வதில் முன்னணி கைப்பேசி வடிமைப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. இப்படியிருக்கையில் Xiaomi நிறுவனம் மடிக்கக்கூடிய கைப்பேசியினை உருவாக்கியுள்ளமை ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வீடியோ ஒன்றினையும் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மற்றுமொரு டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. எனினும்மேலும் படிக்க...
அன்ரோயிட் பீட்டாவுக்கான வாட்ஸ் ஆப்பில் Finger Print பாதுகாப்பு வசதி
ஆப்பிளின் iOS சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனில் கைவிரல் அடையாளம் மற்றும் முக அடையாளங்களை வைத்து பாதுகாப்பு அளிக்கும் வசதி தரப்பட்டுள்ளது. இதற்காக Toch ID மற்றும் Face ID பயன்படுத்தப்படுகின்றது. எனினும் இதுவரை அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப்மேலும் படிக்க...
உலகிலேயே முதல் முறையாக 5ஜி சேவையை பெறும் நகரம்
சீனாவின் ஷாங்காய் 5ஜி நெட்வொர்க் சேவையை பெறும் முதல் நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. உலக நாடுகளிடையே அடுத்த தலைமுறை செல்லுலார் மற்றும் மொபைல் நெட்வொர்க் சேவையை உருவாக்குவதில் கடும் போட்டி நிலவுகிறது. 5ஜி தான் அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாக இருக்கிறது.மேலும் படிக்க...
சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள் இருந்தால் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்
உடல் உறுப்புகளில் முக்கியமான ஒரு உறுப்பு சிறுநீரகம். உடலின் முக்கிய செயல்பாடுகளான இரத்த சுத்தீகரிப்பு, ஹார்மோன் உற்பத்தி, கனிம சமநிலை, மற்றும் உடலின் திரவ சமநிலையை கட்டுப்படுத்துவது போன்றவை இதன் பணியாகும். ஆரோக்கியமற்ற அல்லது சீரற்ற சிறுநீரகம் உடலில் பல்வேறு ஆரோக்கியமேலும் படிக்க...
உடல் எடையை எளிமையாக குறைக்க இந்த ஒரு சுவையான ஜூஸ் போதும்!
உடல் எடை அதிகரிப்பு என்பது இன்று அனைவருக்கும் இருந்து வரும் ஒரு முக்கிய பிரச்சனையாகும். உயரத்திற்கு தகுந்த உடல் எடை இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உடல் எடை அதிகமாக இருந்தால் பல நோய்கள் நம்மை வந்து தாக்கும். தினமும் உடற்பயிற்சி,மேலும் படிக்க...
ரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்!
ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு இன்று நம்மிடையே பெரும்பாலானோருக்கு இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருந்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் அதை விட மாரடைப்பு ஏற்படும் என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும். இதே நேரத்தில் குறைந்த ரத்த அழுத்தம் பற்றி யாராவதுமேலும் படிக்க...
டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியல் வெளியீடு!
டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதில் முதலாவதாக ஆண்கள் தரவரிசைப் பட்டியலை பார்க்கலாம். இப்பட்டியலில் செர்பியாவின் முன்னணி வீரரான நேவாக் ஜோகோவிச் 11070 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஸ்பெயினின் ரபேல் நடால் 8725 புள்ளிகளுடன்மேலும் படிக்க...
டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கதாயுதத்தை ஏந்தியது இந்தியா!
டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது. அதன்படி, டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலானது, கிரிக்கெட்மேலும் படிக்க...
BUNDESLIGA கால்பந்து தொடர்: இருபத்து ஏழாவது வார போட்டிகளின் முடிவுகள்
ஒவ்வொரு நாடுகளில் நடத்தப்படும் தனித்துவமான கால்பந்து லீக் தொடர்களில், அந்நாட்டு முன்னணி கால்பந்து அணிகள் விளையாடுவது வழக்கம். அவ்வாறான 56 ஆண்டுகள் பழமையான புஃண்டர்ஸ்லிகா கால்பந்து தொடர், தற்போது ஜேர்மனியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் மொத்தம் 18 அணிகள்மேலும் படிக்க...
கனடாவின் வெப்பமடைதல் வீதம் அதிகரிப்பு
உலகின் பிற நாடுகளைவிட கனடா சராசரியாக இரண்டு மடங்கு அதிகமாக வெப்பமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையொன்றின் பிரகாரம் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான கனேடிய அமைப்பினால் இந்த மாற்று காலநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 1948ஆம் ஆண்டுமேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றியம் மீது எரித்திரிய மனித உரிமை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
எரித்திரியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டாய பணிக்கமர்த்தல் திட்டத்திற்கு நிதியளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் மீது, எரித்திரிய மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு வரும் குடியேற்றவாசிகளை தடுக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக முன்னெடுக்கப்பட்டுவரும் சாலை கட்டுமான திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளித்துமேலும் படிக்க...
எரிக் சோல்ஹேம்மிடம் என்ன பேசவேண்டும்.இந்த மகேந்திரனிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது.”
கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். 1978-ம் ஆண்டு வெளிவந்த முள்ளும் மலரும்மேலும் படிக்க...
பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானார்
பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர் மகேந்திரன் (79). சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சிலமேலும் படிக்க...
ராஜிவ் காந்திக்கும், பிரபாகரனுக்கும் இடையிலான தொடர்பு – வெளியான தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனுக்கு, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி தமது குண்டுத்துளைக்காத அங்கியை பரிசளித்ததாக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினரான பண்ருட்டி எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிடம் அவர் இதனைக்மேலும் படிக்க...