Day: August 8, 2018
3வது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு – 2018
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ம் 9ம் திகதிகளில் 3வது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு பாரிஸ் மாநகரில் நடைபெறவுள்ளது. சர்வதேச அளவிலான தமிழ் ஆர்வலர்கள் இணைந்து சிறப்பிக்கவிருக்கும் இந் நிகழ்விற்கு அனைவரும் வருகை தந்து தாய்த்தமிழுக்கு பெருமை சேர்க்குமாறு வேண்டப்படுகிறீர்கள். நன்றிமேலும் படிக்க...
“காவியக் கவிஞர் தாகூர் “(நினைவுக்கவி) கவியாக்கம்…..ரஜனி அன்ரன் (B.A).
வங்காள மொழிக் கவிஞர் திங்களாம் ஆனி ஏழில் உதித்து ஆவணித் திங்கள் ஏழில் மறைந்தாரே இவ்வுலகை விட்டு ! படைத்தாரே படைப்புக்கள் பலவற்றை பாங்காகப் படைத்த கீதாஞ்சலிக்காக சான்றாகப் பெற்றார் நோபல்ப் பரிசினை ஆசியாவில் முதல் நோபல் பரிசினை இலக்கியத்திற்காய் சுவீகரித்தமேலும் படிக்க...