Day: June 15, 2018
ஈகையைக் கொண்டாடி மகிழும் பெருநாள்

உலகம் முழுவதும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த பண்டிகையின் சிறப்புகளைப் பார்ப்போம். ஒரே பண்டிகையை வெவ்வேறு நாடுகளில் பல்வேறு விதமாகக் கொண்டாடுவார்களென்றால் அது ஈகைத் திருநாளாகத்தான் இருக்கமுடியும். ஈகைத் திருநாளை இல்லாதவர்களுக்கு வாரிக் கொடுத்துக் கொண்டாடுவர். தங்களதுமேலும் படிக்க...