Day: April 9, 2018
அரசியல் சமூக மேடை – 08/04/2018
தமிழர் தாயாக பிரதேசங்களில் திட்டமிட்ட ரீதியில் பல ஆண்டு காலமாக மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்களை தடுக்க முடியாமைக்கு காரணம் என்ன ? அரசியல் வாதிகள் அன்றிலிருந்து இன்று வரை மக்களின் உணர்சிகளை தூண்டும் வகையில்சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக பேசி வருகிறார்கள் .மேலும் படிக்க...