Main Menu

அரசியல் சமூக மேடை – 08/04/2018

தமிழர் தாயாக பிரதேசங்களில் திட்டமிட்ட ரீதியில் பல ஆண்டு காலமாக மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்களை தடுக்க முடியாமைக்கு காரணம் என்ன ?
அரசியல் வாதிகள் அன்றிலிருந்து இன்று வரை மக்களின் உணர்சிகளை தூண்டும் வகையில்சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக பேசி வருகிறார்கள் .
ஏன் செயல்ரீதியாக அன்றிலிருந்து இன்றுவரை திட்டம் மிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்த முடியவில்லை?
இது தொடர்பான பார்வை

பகிரவும்...