Day: October 6, 2017
தமிழர்களின் 70வருட அரசியலை கைவிட்ட சம்பந்தன், சுமந்திரனின் செயற்பாட்டை ஒவ்வொரு குடிமகனும் துல்லியமாக அறியவேண்டும்! – பரந்தாமன் திருச்சிற்றம்பலம்
இலங்கை அரசமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழு வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கைக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஆ. சுமந்திரன் ஆகியோர் கையெழுத்திட்டு வழங்கியுள்ள பின்னிணைப்பு, தமிழ் தேசியமேலும் படிக்க...