Day: October 14, 2016
எப்போது வாய் திறப்பாய் சம்பந்தா?
எல்லாம் அழிந்தும் இல்லாமல் போகாமல் இன்னும் இருக்கின்றோம் என்றெண்ணி பொல்லாதவன் நீயென பலபேர் பொங்கியபோதும் இல்லாத வீட்டில் இலுப்பைபூ சர்க்கரையாம் ஏதும் செய்யட்டும் சின்னன் எண்டாலும் ஏதோ செய்யட்டும் இப்பிடித்தான் ஏழு வருசங்கள் இல்லாமல் போனதடா? எல்லாம் வரும் எறும்பூர கற்குழியும்மேலும் படிக்க...