Day: March 30, 2015
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்துக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். சிவசக்தி ஆனந்தன் (படங்கள் இணைப்பு)
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் வசித்துவரும் இறுதிக்கட்ட போரினால் அவையங்களை இழந்துள்ள, கடும் காயமுற்றுள்ள போராளிகள் பொதுமக்களுக்கு பிரான்ஸ்ஸில் வசித்துவரும் திரு.திருமதி தேவமனோகரன் தம்பதிகளின் புத்திரன் பிரவீன் அவர்களின் 15ஆவது அகவையை முன்னிட்டு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. ரி.ஆர்.ரிமேலும் படிக்க...