2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்

பிரான்ஸ் Ivry-sur-Seine இல் வசிக்கும்  திரு.திருமதி சஞ்சீவ்காந் கோகுலப்பரியா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஜெறின் [JERIN ] 29ஆம் திகதி வந்த தனது இரண்டாவது பிறந்தநாளை இன்று நவம்பர் மாதம் சனிக்கிழமை 3ம் திகதி அவருடைய அண்ணன் சபிஷனுடன் இணைந்து
கொண்டாடுகிறார்.

இன்று தனது 2வது பிறந்தநாளை கொண்டாடும் ஜெறின் செல்லத்தை அன்பு அப்பா அன்பு அம்மா அப்பப்பா நவரட்ணராஜா அப்பம்மா கமலவேணி தாயகத்தில்வசிக்கும் தாத்தா கோவிந்தசாமி மற்றும் கனடாவில் வசிக்கும் பூட்டி அம்மா சித்திமார் சித்தப்பாமார் அண்ணன்மார் , அக்கா, தம்பி தாத்தாமார், பாட்டிமார் உற்றார் உறவினர்கள் அனைவரும் சகல கலைகளும் கற்று பார் போற்ற வாழ்கவென வாழ்த்துகிறார்கள்.

இன்று தனது 2வது பிறந்தநாளை கொண்டாடும் ஜெறின் செல்லத்தை தமிழ் ஒலியில் பணிபுரியும் மாமாமார் அன்ரிமார் அன்பு நேயர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் எமது அன்பு உறவுகள் பேரன் பேத்தி திரு.திருமதி.நவரட்ணராஜா கமலவேணி தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !