18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.விதுனா செல்வராஜா (04/03/2019)
தாயகத்தில் முல்லைத்தீவை பிறப்பிடமாக கொண்ட ஜேர்மனியில் வசிக்கும் செல்வராஜா விஜயகுமாரி தம்பதிகளின் செல்வப்புதல்வி விதுனா 2ம் திகதி சனிக்கிழமை அன்று வந்த தனது 18வது பிறந்தநாளை 4ம் திகதி மார்ச் மாதம் திங்கட்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.
இன்று 18வது பிறந்தநாளை கொண்டாடும் விதுனாவை அன்பு அப்பா, அன்பு அம்மா, அண்ணாமார் பிரதீபன், பிருந்தன், அண்ணி பெற்றி (Petri) மற்றும் தாயகத்தில் வசிக்கும் சின்னமாமி கிளி, சீலன் அண்ணா, துசா அக்கா, ஹரிசனா மருமகள், ஹரன் அண்ணா, தேம்பா அண்ணி, ஜேர்மனியில் வசிக்கும் தர்சினி அன்ரி, மீயூரன், மிதுஷா மற்றும் பெரியப்பாமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார், மாமாமார், மாமிமார், அண்ணாமார், அக்காமார், தம்பிமார், தங்கைமார், மச்சான்மார், மச்சாள்மார், அன்பு தோழிகள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று 18வது பிறந்தநாளை கொண்டாடும் விதுனாவை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் மாமாமார், அன்ரிமார், அன்பு நேயர்கள் அனைவரும் சீரோடும் சிறப்போடும் சகல சௌபாக்கியங்களும் பெற்று நூறாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அண்ணாமார் பிரதீபன், பிருந்தன்
அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்!