18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.லக்ஸா முருகையா (14/10/2018)
ஜெர்மனியில் வசிக்கும் முருகையா சோபினி தம்பதிகளின் செல்வப்புதல்வி லக்ஸா 14ம் திகதி அக்டோபர் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தனது 18வது பிறந்த நாளை அன்பு சகோதரர்களுடன் இணைந்து கொண்டாடுகிறார்.
இன்று 18வது பிறந்தநாளை கொண்டாடும் லக்ஸாவை அன்பு அப்பா அம்மா அன்பு அண்ணாமார் திவாகரன் ஜாக்சன் அக்கா தேனிஷா மற்றும் மச்சாள்மார் விஜயகுமாரி சாந்தகுமாரி உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று தனது 18வது பிறந்த நாளை கொண்டாடும் லக்ஸாவை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்ரிமார் மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அன்பு சகோதரர்கள் திவாகரன் ஜாக்சன் அக்கா தேனிஷா
அவர்களுக்கும் எமது நன்றிகள்