18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.சயானா மோகன் (17/03/2018)
ஜேர்மனியில் வசிக்கும் மோகன் வதனி தம்பதிகளின் செல்வப்புதல்வி சயானா 12ம் திகதி மார்ச் மாதம் திங்கட்கிழமை அன்று வந்த தனது 18வது பிறந்தநாளை இன்று 17ம் திகதி சனிக்கிழமை அன்பு அண்ணாவுடன் இணைந்து கொண்டாடுகின்றார்.
இன்று 18வது பிறந்தநாளை கொண்டாடும் சயானாவை அன்பு அப்பா ,அன்பு அம்மா, அன்பு அண்ணா சுஜி
மாமாமார், மாமிமார், மச்சான்மார், மச்சாள்மார், பெரியப்பா, பெரியம்மா, அண்ணா, அக்கா, தம்பிமார், தங்கைமார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள், நண்பிகள் அனைவரும் எல்லா செல்வங்களும் நிறைவாகப் பெற்று பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று 18வது பிறந்தநாளை கொண்டாடும் சயானாவை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார்,மாமாமார்,மற்றும் நேயர்கள் அனைவரும் சகல கலைகளும் கற்று பார் போற்ற வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் லண்டனில் வசிக்கும் மாமா மாமி திரு.திருமதி.வரதராஜா- ரதி தம்பதிகள் மச்சான் செந்தூரன் , மச்சாள் சாமந்தி.
அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.