10வது ஆண்டு நினைவு தினம் – அமரர் திருமதி.நேசம்மா சின்னத்தம்பி

தாயகத்தில் வண்ணார் பண்ணையை சேர்ந்த பிரான்ஸை வதிவிடமாக கொண்டிருந்த அமரர் திருமதி.நேசம்மா சின்னத்தம்பி அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினம் 22ம் திகதி மார்ச் மாதம் திங்கட்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
இன்று 10வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்படும் திருமதி நேசம்மா சின்னத்தம்பி அவர்களை அன்பு பிள்ளைகள், மருமக்கள், மச்சாள்மார், மச்சான்மார், அண்ணாமார், அக்காமார் , தம்பிமார், தங்கைமார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் நினைவு கூருகின்றார்கள்
இன்று 10வது ஆண்டு நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் அன்புத் தாயாரை TRTதமிழ் ஒலி குடும்பமும் நினைவு கூருகின்றோம்
இந்த நிகழ்வை TRT தமிழ் ஒலி வளர்ச்சி கருதி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் Paris la chapelle New Ruby நகை மாடம்
அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்
பகிரவும்...