10ம் ஆண்டு நினைவு தினம் – அமரர் குட்டிப்பிள்ளை நாகலிங்கம் (லிங்கம்) 24/02/2019
நெடுந்தீவை பிறப்பிடமாகவும் உருத்திரபுரம் 10ம் வாய்க்காலை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் குட்டிப்பிள்ளை நாகலிங்கம் (லிங்கம்) அவர்களின் 10ம் ஆண்டு நினைவு தினம் 24ம் திகதி பெப்ரவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
அன்னாரை அன்பு மனைவி மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் நினைவு கூருகின்றார்கள்.
இன்று 10வது ஆண்டில் நினைவு கூரப்படும் அமரர் குட்டிப்பிள்ளை நாகலிங்கம் அவர்களை TRTதமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் மற்றும் அன்பு நேயர்கள் அனைவரும் நினைவு கூருகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் சுவிஸில் வசிக்கும் அன்பு மகன் பாஸ்கரன் குடும்பத்தினர்.
அவர்களுக்கு எமது இதயபூர்வமான நன்றிகள்.