Main Menu

1வது பிறந்தநாள் வாழ்த்து – லயனா திருக்குமரன் – 19/11/2022

பிரான்ஸ் Val d’Europe இல் வசிக்கும் திருக்குமரன் சரண்யா தம்பதிகளின் செல்வப் புதல்வி லயனா 19ம் திகதி நவம்பர் மாதம் சனிக்கிழமை இன்று தனது 1வது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் லயனா செல்லத்தை அன்பு அப்பா அன்பு அம்மா அப்பப்பா தயாளன் அப்பம்மா வதனா அம்மம்மா ஜெயந்தி கணபதி
காந்தன் மாமா ஜெனி அத்தை திருவரன் பெரியப்பா தாரணி பெரியம்மா சதீஸ் மாமா வனிதா அத்தை , பூட்டன் பூட்டி மற்றும் ஷாலினி மச்சாள் , நிஷா மச்சாள், ஐடன் அண்ணா ஐலா தங்கை ,அப்பப்பாமார், அப்பம்மாமார், தாத்தாமார் அம்மம்மாமார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் உரும்பிராய் கற்பக பிள்ளையார் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார் போற்ற வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றார்கள்.

இன்று முதலாவது பிறந்த நாளை கொண்டாடும் லயனா செல்லத்தை தமிழ் ஒலியில் பணி புரியும்
அன்ரிமார் மாமாமார் மற்றும் அன்பு நேயர்கள் அனைவரும் சகல செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்

இன்றைய தமிழ் ஒலி நிகழ்ச்சிகளை வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அப்பப்பா தயாளன் அப்பம்மா வதனா தம்பதிகள்

அவர்களுக்கு எமது இதயபூர்வமான நன்றிகள்

பகிரவும்...