வவுனியாவில் சுமூகமாக நடைபெறும் வாக்களிப்பு
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்ற தேர்தலின் வாக்கு பதிவுகள் வவுனியாவில் சுமூகமாக நடைபெற்று வருகின்றது.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் வாக்களித்தனர்.
இதேவேளை ஏனைய வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வாக்களிப்பதை காணக்கூடியதாக உள்ளது.
பகிரவும்...