Main Menu

வடகொரியா மீது தென்கொரியா குற்றச்சாட்டு

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றைச் சோதனை செய்துள்ளதாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
சுமார் 1,000 கிலோமீற்றர் தூரம் வரை குறித்த ஏவுகணை பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 86 நிமிடங்கள் குறித்த ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
பகிரவும்...