Main Menu

மத்திய சிலிக்கு அண்மையாக நிலநடுக்கம்

மத்திய சிலிக்கு அண்மையாக ஆழ்கடலில் 5.5 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் கடலில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் தாக்கம் நிலப்பகுதியிலும் உணரப்பட்டதுடன், இதனால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.