புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தைத் தயாரிப்பதற்கு குழு நியமனம்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்ட நிபுணர் ரின்சி அல்சகுலரத்ன தலைமையிலான குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதனை நேற்றையதினம் அமைச்சர் விஜித ஹேரத் நாடளுமன்றத்தில் தெரிவித்துள்ளாா்.
பகிரவும்...